என் தேவனே என் தேவனே என் தாயின் வாயிற்றில்
உருவாகும் முன்னே என்னை தெரிந்து கொண்டீரே
உந்தன் அன்புக்கு அளவு இல்லையே
என் இயேசு என் உயிரே என் இயேசு என் உயிரே
1.என் பரிசுத்தரே என் பரிசுத்தரே என் பாவக்கறையை
கழுவி விட்டீரே பரிசுத்தவாழ்வை தந்தீரே சேனைகளின் பரிசுத்தரே
2என் சினேகிதனே என் சினேகிதனே என் உற்றார் உறவினர்
எல்லாரும் நீரே யார் தான் என்னை தள்ளினாலும் என்னை நேசிக்கும் சினேகிதனே
3.என் இயேசு என் இயேசு உம் இரத்தம் சிந்தி என்னை மீட்டீரே
உம்மை நான் நேசிக்கின்றேன் என் வாழ் நாள் நீர் தானே
En Devane En Devane – என் தேவனே என் தேவனே Lyrics in English
en thaevanae en thaevanae en thaayin vaayittil
uruvaakum munnae ennai therinthu konnteerae
unthan anpukku alavu illaiyae
en Yesu en uyirae en Yesu en uyirae
1.en parisuththarae en parisuththarae en paavakkaraiyai
kaluvi vittirae parisuththavaalvai thantheerae senaikalin parisuththarae
2en sinaekithanae en sinaekithanae en uttaாr uravinar
ellaarum neerae yaar thaan ennai thallinaalum ennai naesikkum sinaekithanae
3.en Yesu en Yesu um iraththam sinthi ennai meettirae
ummai naan naesikkinten en vaal naal neer thaanae
PowerPoint Presentation Slides for the song En Devane En Devane – என் தேவனே என் தேவனே
by clicking the fullscreen button in the Top left.
Or you can download En Devane En Devane – என் தேவனே என் தேவனே PPT
En Devane En Devane PPT
Song Lyrics in Tamil & English