🏠  Lyrics  Chords  Bible 

En Aathma Nesare En Anbu PPT - என் ஆத்ம நேசரே

என் ஆத்ம நேசரே
என் அன்பு இயேசுவே
உம்மை நான் போற்றுவேன்
என்றென்றுமாய் (2)
உம் அன்பினைப் போல
நான் கண்டதில்லையே
உலகத்தில் சொல்வேன்
உற்சாகமாய் (2)


En Aathma Nesare En Anbu PowerPoint



En Aathma Nesare En Anbu - என் ஆத்ம நேசரே Lyrics

En Aathma Nesare En Anbu PPT

Download En Aathma Nesare En Anbu Tamil PPT