Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ellam Tharugintren Thanthaai - எல்லாம் தருகின்றேன் தந்தாய் என்னையும் தருகின்றேன்

  

எல்லாம் தருகின்றேன் தந்தாய் என்னையும் தருகின்றேன் – 2

இயற்கை ஈந்த மலர்கள் பறித்தே 

தருவேன் உனக்கு காணிக்கை – 2 

உழைப்பின் பயனாய் கிடைத்த பொருளை 

என்னோடு இணைத்தே தருகின்றேன் – 2 

பிறருக்காக வாழ்வதில் நானும் 

என்னையே உம்மிடம் தருகின்றேன் – 2 

பிறரின் சுமையை விரும்பிச் சுமக்க 

என்னையும் தகுதி ஆக்குவாய் – 2

Ellam Tharugintren Thanthaai Lyrics in English

  

ellaam tharukinten thanthaay ennaiyum tharukinten – 2

iyarkai eentha malarkal pariththae 

tharuvaen unakku kaannikkai – 2 

ulaippin payanaay kitaiththa porulai 

ennodu innaiththae tharukinten – 2 

pirarukkaaka vaalvathil naanum 

ennaiyae ummidam tharukinten – 2 

pirarin sumaiyai virumpich sumakka 

ennaiyum thakuthi aakkuvaay – 2

PowerPoint Presentation Slides for the song Ellam Tharugintren Thanthaai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ellam Tharugintren Thanthaai – எல்லாம் தருகின்றேன் தந்தாய் என்னையும் தருகின்றேன் PPT
Ellam Tharugintren Thanthaai PPT

Ellam Tharugintren Thanthaai Song Meaning

I give you everything, Father, I also give you - 2

Pick natural flowers

I will give you an offering – 2

The result of labor

I am giving along with me – 2

Me in living for others

I give myself to you – 2

To willingly bear the burden of others

You qualify me too – 2

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

தமிழ்