Bible
🏠 Lyrics Chords Bible

Egamanu Deva Namaskarippen - இகமனுதேவா நமஸ்கரிப்பேன்

இகமனுதேவா நமஸ்கரிப்பேன்

இகமனுதேவா நமஸ்கரிப்பேன்
இயேசு தயாளா சரணடைந்தேன்

1. மாசணுகாத திரு உருவே
மகிமையைத் துறந்த எம்பரம் பொருளே
தீமைக் கண்டேன் என் இதயத்திலே
தாழ் பணிந்தேன் உம் பாதத்திலே
குருபர நாதா தேடி வந்தீர்
குறை நீக்க மனுவாய் அவதரித்தீர்

2. ஞானியர் போற்றிய தூயவனே
மேய்ப்பர்கள் வணங்கின மறையவனே
ஆர்ப்பரித்து உம் புகழ் உரைப்பேன்
ஆனந்தமாய் நின் பணிபுரிவேன்
அகிலமே உமது அடிதொடர
ஆணை பெற்றேன் நான் முன் நடக்க

3. காலத்தால் அழிந்திடா காவலனே
கன்னியின் மைந்தனாய் வந்தவனே
மாமன்னனாய் வருவீரே
முகமுகமாய் காண்பேனோ
திரிமுதல் தேவா காப்பீரே
தினம் எமை கழுவி மீட்பீரே

Egamanu Deva Namaskarippen Lyrics in English

Ikamanuthaevaa namaskarippaen Yesu thayaalaa saranatainthaen 1. Maasanukaatha thiru uruvae Makimaiyaith thurantha emparam porulae Theemaik kanntaen en ithayaththilae Thaal panninthaen um paathaththilae Kurupara naathaa thaeti vantheer Kurai neekka manuvaay avathariththeer 2. Njaaniyar pottiya thooyavanae Maeypparkal vanangina maraiyavanae Aarppariththu um pukal uraippaen Aananthamaay nin pannipurivaen Akilamae umathu atithodara Aannai petten naan mun nadakka 3. Kaalaththaal alinthidaa kaavalanae Kanniyin mainthanaay vanthavanae Maamannanaay varuveerae Mukamukamaay kaannpaeno Thirimuthal thaevaa kaappeerae Thinam emai kaluvi meetpeerae

PowerPoint Presentation Slides for the song Egamanu Deva Namaskarippen

by clicking the fullscreen button in the Top left. Or you can download Egamanu Deva Namaskarippen PPT

இகமனுதேவா நமஸ்கரிப்பேன் Ikamanuthaevaa namaskarippaen இயேசு தயாளா சரணடைந்தேன் Yesu thayaalaa saranatainthaen 1. மாசணுகாத திரு உருவே 1. Maasanukaatha thiru uruvae மகிமையைத் துறந்த எம்பரம் பொருளே Makimaiyaith thurantha emparam porulae தீமைக் கண்டேன் என் இதயத்திலே Theemaik kanntaen en ithayaththilae தாழ் பணிந்தேன் உம் பாதத்திலே Thaal panninthaen um paathaththilae குருபர நாதா தேடி வந்தீர் Kurupara naathaa thaeti vantheer குறை நீக்க மனுவாய் அவதரித்தீர் Kurai neekka manuvaay avathariththeer 2. ஞானியர் போற்றிய தூயவனே 2. Njaaniyar pottiya thooyavanae மேய்ப்பர்கள் வணங்கின மறையவனே Maeypparkal vanangina maraiyavanae ஆர்ப்பரித்து உம் புகழ் உரைப்பேன் Aarppariththu um pukal uraippaen ஆனந்தமாய் நின் பணிபுரிவேன் Aananthamaay nin pannipurivaen அகிலமே உமது அடிதொடர Akilamae umathu atithodara ஆணை பெற்றேன் நான் முன் நடக்க Aannai petten naan mun nadakka 3. காலத்தால் அழிந்திடா காவலனே 3. Kaalaththaal alinthidaa kaavalanae கன்னியின் மைந்தனாய் வந்தவனே Kanniyin mainthanaay vanthavanae மாமன்னனாய் வருவீரே Maamannanaay varuveerae முகமுகமாய் காண்பேனோ Mukamukamaay kaannpaeno திரிமுதல் தேவா காப்பீரே Thirimuthal thaevaa kaappeerae தினம் எமை கழுவி மீட்பீரே Thinam emai kaluvi meetpeerae

Related

  1. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  2. Sakalamum Ummaalae Undaanathu
  3. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  4. Naan Payappadum Naalilae
  5. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  6. Mulu Ullathal Ummai Thuthipaen
  7. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  8. Thooya Aaviya Ootrungappa
  9. Yesu Inbamaanavar Yesu
  10. Ungka Nesam Periyathu
  11. Belamalithemai Puthu Vazhikalil
  12. Varam Thara Vaa Manuvaelaa
  13. Thinam Thinam Nam Devanaiyae
  14. Sorndhu Pogadhae Manamae
  15. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar