Bible
🏠 Lyrics Chords Bible

Dhinam Thedi - அதிகாலை தினம் தேடியே-Adhikaalai

அதிகாலை தினம் தேடியே-Adhikaalai

அதிகாலை தினம் தேடியே – உம்
முகத்தினில் விழித்திடுவேன்
புதுகிருபை அதை தேடியே – உம்
பாதத்தில் அமர்ந்திடுவேன்
ஆனந்தம் பேரின்பம் – என்
அன்பின் பாதத்திலே
ராஜா அல்லேலூயா – என்
தேவா அல்லேலூயா

1. கரங்களை விரித்து கர்த்தரை பார்த்து
காலையில் பணிந்திடுவேன்
கவலையை மறந்து மகிழ்வுடன் இருந்து
மகிமையை செலுத்திடுவேன்
பாதத்திலே முகம் பதித்து
முத்தங்கள் செய்திடுவேன்
ராஜா அல்லேலூயா – என்
தேவா அல்லேலூயா

2. கதிரவன் வரும் முன் கர்த்தரை தேட
கண்களும் விழித்திடுதே
உம்மனம் குளிர என் மனம் பாட
ஆயத்தமாகிடுதே
உம் வசனம் தியானித்திட
உள்ளம் காத்திடுதே
ராஜா அல்லேலூயா – என்
தேவா அல்லேலூயா

3. கண்ணிமை நேரம் உமை மறவாமல்
கருத்தாய் நினைத்திடவே
கனிவாய் இரங்கி கருணை ஈந்து
கரத்தால் அணைத்திடுமே
நாள் முழுதும் வல்லமையால்
நிதமும் நனைத்திடுமே
ராஜா அல்லேலூயா – என்
தேவா அல்லேலூயா

அதிகாலை தினம் தேடியே-Adhikaalai Dhinam Thedi Lyrics in English

Athikaalai thinam thaetiyae – um Mukaththinil viliththiduvaen Puthukirupai athai thaetiyae – um Paathaththil amarnthiduvaen Aanantham paerinpam – en Anpin paathaththilae Raajaa Alleluya – en Thaevaa Alleluya 1. Karangalai viriththu karththarai paarththu Kaalaiyil panninthiduvaen Kavalaiyai maranthu makilvudan irunthu Makimaiyai seluththiduvaen Paathaththilae mukam pathiththu Muththangal seythiduvaen Raajaa Alleluya – en Thaevaa Alleluya 2. Kathiravan varum mun karththarai thaeda Kannkalum viliththiduthae Ummanam kulira en manam paada Aayaththamaakiduthae Um vasanam thiyaaniththida Ullam kaaththiduthae Raajaa Alleluya – en Thaevaa Alleluya 3. Kannnnimai naeram umai maravaamal Karuththaay ninaiththidavae Kanivaay irangi karunnai eenthu Karaththaal annaiththidumae Naal muluthum vallamaiyaal Nithamum nanaiththidumae Raajaa Alleluya – en Thaevaa Alleluya

PowerPoint Presentation Slides for the song அதிகாலை தினம் தேடியே-Adhikaalai Dhinam Thedi

by clicking the fullscreen button in the Top left. Or you can download அதிகாலை தினம் தேடியே-Adhikaalai Dhinam Thedi PPT Dhinam Thedi PPT

அதிகாலை தினம் தேடியே – உம் Athikaalai thinam thaetiyae – um முகத்தினில் விழித்திடுவேன் Mukaththinil viliththiduvaen புதுகிருபை அதை தேடியே – உம் Puthukirupai athai thaetiyae – um பாதத்தில் அமர்ந்திடுவேன் Paathaththil amarnthiduvaen ஆனந்தம் பேரின்பம் – என் Aanantham paerinpam – en அன்பின் பாதத்திலே Anpin paathaththilae ராஜா அல்லேலூயா – என் Raajaa Alleluya – en தேவா அல்லேலூயா Thaevaa Alleluya 1. கரங்களை விரித்து கர்த்தரை பார்த்து 1. Karangalai viriththu karththarai paarththu காலையில் பணிந்திடுவேன் Kaalaiyil panninthiduvaen கவலையை மறந்து மகிழ்வுடன் இருந்து Kavalaiyai maranthu makilvudan irunthu மகிமையை செலுத்திடுவேன் Makimaiyai seluththiduvaen பாதத்திலே முகம் பதித்து Paathaththilae mukam pathiththu முத்தங்கள் செய்திடுவேன் Muththangal seythiduvaen ராஜா அல்லேலூயா – என் Raajaa Alleluya – en தேவா அல்லேலூயா Thaevaa Alleluya 2. கதிரவன் வரும் முன் கர்த்தரை தேட 2. Kathiravan varum mun karththarai thaeda கண்களும் விழித்திடுதே Kannkalum viliththiduthae உம்மனம் குளிர என் மனம் பாட Ummanam kulira en manam paada ஆயத்தமாகிடுதே Aayaththamaakiduthae உம் வசனம் தியானித்திட Um vasanam thiyaaniththida உள்ளம் காத்திடுதே Ullam kaaththiduthae ராஜா அல்லேலூயா – என் Raajaa Alleluya – en தேவா அல்லேலூயா Thaevaa Alleluya 3. கண்ணிமை நேரம் உமை மறவாமல் 3. Kannnnimai naeram umai maravaamal கருத்தாய் நினைத்திடவே Karuththaay ninaiththidavae கனிவாய் இரங்கி கருணை ஈந்து Kanivaay irangi karunnai eenthu கரத்தால் அணைத்திடுமே Karaththaal annaiththidumae நாள் முழுதும் வல்லமையால் Naal muluthum vallamaiyaal நிதமும் நனைத்திடுமே Nithamum nanaiththidumae ராஜா அல்லேலூயா – என் Raajaa Alleluya – en தேவா அல்லேலூயா Thaevaa Alleluya

Related

  1. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  2. Sakalamum Ummaalae Undaanathu
  3. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  4. Naan Payappadum Naalilae
  5. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  6. Mulu Ullathal Ummai Thuthipaen
  7. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  8. Thooya Aaviya Ootrungappa
  9. Yesu Inbamaanavar Yesu
  10. Ungka Nesam Periyathu
  11. Belamalithemai Puthu Vazhikalil
  12. Varam Thara Vaa Manuvaelaa
  13. Thinam Thinam Nam Devanaiyae
  14. Sorndhu Pogadhae Manamae
  15. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar