🏠 Lyrics Chords Bible

Deva Seaiyo - தேவ சேயோ

தேவ சேயோ

தேவ சேயோ – Deva Seaiyo

தேவ சேயோ, தேவ சேயோ
ஜீவவான மன்னா,
மா திவ்விய கிருபா சன்னா
பாவிகளின் பிரசன்னா,

தேவ சேயோ தேவ சேயோ, தேவ சேயோ,
ஆண்டருள் செயும் ஒசன்னா!

1. ஆவியாய் அனாதியாய் அமர்த்த தேவ சேயோ,
மூவுலகனைத்தையும் முன் தந்த தேவ சேயோ

2. சுந்தரமிகும் பரமானந்த தேவ சேயோ
நந்தர் மகிழ்ந்தடி பணிந்த தேவ சேயோ,

3. செங்கோல் தவி திறைஞ்சுந் துங்க தேவ சேயோ,
மங்கா கிருபை சிறந்த சங்கைத் தேவ சேயோ,

4. மாட்டுக் கொட்டிலில் பிறந்த வல்ல தேவ சேயோ
மீட்டுக் கொண்டெமைப் புரந்த மேன்மை தேவ சேயோ,

தேவ சேயோ - Deva Seaiyo Lyrics in English

Thaeva seyo – Deva Seaiyo Thaeva seyo, thaeva seyo Jeevavaana mannaa, Maa thivviya kirupaa sannaa Paavikalin pirasannaa, Thaeva seyo thaeva seyo, thaeva seyo, Aanndarul seyum osannaa! 1. Aaviyaay anaathiyaay amarththa thaeva seyo, Moovulakanaiththaiyum mun thantha thaeva seyo 2. Suntharamikum paramaanantha thaeva seyo Nanthar makilnthati pannintha thaeva seyo, 3. Sengaோl thavi thirainjun thunga thaeva seyo, Mangaa kirupai sirantha sangaith thaeva seyo, 4. Maattuk kottilil pirantha valla thaeva seyo Meettuk konndemaip purantha maenmai thaeva seyo,

PowerPoint Presentation Slides for the song தேவ சேயோ - Deva Seaiyo

by clicking the fullscreen button in the Top left. Or you can download தேவ சேயோ - Deva Seaiyo PPT Deva Seaiyo PPT

தேவ சேயோ – Deva Seaiyo Thaeva seyo – Deva Seaiyo தேவ சேயோ, தேவ சேயோ Thaeva seyo, thaeva seyo ஜீவவான மன்னா, Jeevavaana mannaa, மா திவ்விய கிருபா சன்னா Maa thivviya kirupaa sannaa பாவிகளின் பிரசன்னா, Paavikalin pirasannaa, தேவ சேயோ தேவ சேயோ, தேவ சேயோ, Thaeva seyo thaeva seyo, thaeva seyo, ஆண்டருள் செயும் ஒசன்னா! Aanndarul seyum osannaa! 1. ஆவியாய் அனாதியாய் அமர்த்த தேவ சேயோ, 1. Aaviyaay anaathiyaay amarththa thaeva seyo, மூவுலகனைத்தையும் முன் தந்த தேவ சேயோ Moovulakanaiththaiyum mun thantha thaeva seyo 2. சுந்தரமிகும் பரமானந்த தேவ சேயோ 2. Suntharamikum paramaanantha thaeva seyo நந்தர் மகிழ்ந்தடி பணிந்த தேவ சேயோ, Nanthar makilnthati pannintha thaeva seyo, 3. செங்கோல் தவி திறைஞ்சுந் துங்க தேவ சேயோ, 3. Sengaோl thavi thirainjun thunga thaeva seyo, மங்கா கிருபை சிறந்த சங்கைத் தேவ சேயோ, Mangaa kirupai sirantha sangaith thaeva seyo, 4. மாட்டுக் கொட்டிலில் பிறந்த வல்ல தேவ சேயோ 4. Maattuk kottilil pirantha valla thaeva seyo மீட்டுக் கொண்டெமைப் புரந்த மேன்மை தேவ சேயோ, Meettuk konndemaip purantha maenmai thaeva seyo,

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum