Sign in / My account
🏠 Lyrics Chords Bible

Deva Aasirvatham Berukiduthe - தேவ ஆசீர்வதம் பெருகிடுதே

தேவ ஆசீர்வதம் பெருகிடுதே

தேவ ஆசீர்வதம் பெருகிடுதே
துதிகள் நடுவே கர்த்தர் தங்க
தூதர் சேனை தம் மகிமையோடிறங்க

எழும்பு சீயோனே ஒளி வந்ததே
எரிந்திடும் விளக்கே திருச்சபையே
காரிருளே கடந்திடுதே
கர்த்தரின் பேரோளி வீசிடுதே

நலமுடன் நம்மை இதுவரையும்
நிலைநிறுத்திடுதே அவர் கிருபை
கண்மணிபோல் கடைசிவரை
காத்திடும் பரமனை வாழ்த்திடுவோம்

குறித்திடும் வேளை உயர்த்திடுவார்
கிறிஸ்துவின் கரத்தில் அடங்கிடுவோம்
தாழ்வில் நம்மை நினைத்தவரை
வாழ்வினில் துதித்திட வாய் திறப்போம்

தெரிந்த்டுத்தார் தம் மகிமைக்கென்றே
பரிந்துரைத்திடுவார் பிழைத்திடுவோம்
இரட்சிப்பினால் அலங்கரித்தார்
இரட்சகர் திருவடி சேர்ந்திடுவோம்

பொருந்தொனி கேட்க ஏறிடுவோம்
பரலோகந் திறந்தே அவர் வருவார்
உன்னதத்தில் உயிர் ஸ்தலத்தில்
என்றென்றும் அவருடன் வழ்ந்திடுவோம்

Deva aasirvatham berukiduthe. Lyrics in English

Thaeva aaseervatham perukiduthae Thuthikal naduvae Karththar thanga Thoothar senai tham makimaiyotiranga Elumpu seeyonae oli vanthathae Erinthidum vilakkae thiruchSabaiyae Kaarirulae kadanthiduthae Karththarin paeroli veesiduthae Nalamudan nammai ithuvaraiyum Nilainiraுththiduthae avar kirupai Kannmannipol kataisivarai Kaaththidum paramanai vaalththiduvom Kuriththidum vaelai uyarththiduvaar Kristhuvin karaththil adangiduvom Thaalvil nammai ninaiththavarai Vaalvinil thuthiththida vaay thirappom Therinthduththaar tham makimaikkente Parinthuraiththiduvaar pilaiththiduvom Iratchippinaal alangariththaar Iratchakar thiruvati sernthiduvom Porunthoni kaetka aeriduvom Paralokan thiranthae avar varuvaar Unnathaththil uyir sthalaththil Ententum avarudan valnthiduvom

PowerPoint Presentation Slides for the song Deva aasirvatham berukiduthe.

by clicking the fullscreen button in the Top left. Or you can download Deva aasirvatham berukiduthe. PPT Deva Aasirvatham Berukiduthe PPT

தேவ ஆசீர்வதம் பெருகிடுதே Thaeva aaseervatham perukiduthae துதிகள் நடுவே கர்த்தர் தங்க Thuthikal naduvae Karththar thanga தூதர் சேனை தம் மகிமையோடிறங்க Thoothar senai tham makimaiyotiranga எழும்பு சீயோனே ஒளி வந்ததே Elumpu seeyonae oli vanthathae எரிந்திடும் விளக்கே திருச்சபையே Erinthidum vilakkae thiruchSabaiyae காரிருளே கடந்திடுதே Kaarirulae kadanthiduthae கர்த்தரின் பேரோளி வீசிடுதே Karththarin paeroli veesiduthae நலமுடன் நம்மை இதுவரையும் Nalamudan nammai ithuvaraiyum நிலைநிறுத்திடுதே அவர் கிருபை Nilainiraுththiduthae avar kirupai கண்மணிபோல் கடைசிவரை Kannmannipol kataisivarai காத்திடும் பரமனை வாழ்த்திடுவோம் Kaaththidum paramanai vaalththiduvom குறித்திடும் வேளை உயர்த்திடுவார் Kuriththidum vaelai uyarththiduvaar கிறிஸ்துவின் கரத்தில் அடங்கிடுவோம் Kristhuvin karaththil adangiduvom தாழ்வில் நம்மை நினைத்தவரை Thaalvil nammai ninaiththavarai வாழ்வினில் துதித்திட வாய் திறப்போம் Vaalvinil thuthiththida vaay thirappom தெரிந்த்டுத்தார் தம் மகிமைக்கென்றே Therinthduththaar tham makimaikkente பரிந்துரைத்திடுவார் பிழைத்திடுவோம் Parinthuraiththiduvaar pilaiththiduvom இரட்சிப்பினால் அலங்கரித்தார் Iratchippinaal alangariththaar இரட்சகர் திருவடி சேர்ந்திடுவோம் Iratchakar thiruvati sernthiduvom பொருந்தொனி கேட்க ஏறிடுவோம் Porunthoni kaetka aeriduvom பரலோகந் திறந்தே அவர் வருவார் Paralokan thiranthae avar varuvaar உன்னதத்தில் உயிர் ஸ்தலத்தில் Unnathaththil uyir sthalaththil என்றென்றும் அவருடன் வழ்ந்திடுவோம் Ententum avarudan valnthiduvom

Deva aasirvatham berukiduthe. Song Meaning

May the blessings of God increase
May the Lord dwell among the praises
Let the angelic army descend in their glory

Arise, the light has come to Zion
The burning lamp is the Church
Just pass the car
Cast the Lord's quiver

Bless us so far
Sustain his grace
Until the end
Let us greet the waiting Paraman

Marking time will be raised
Let us rest in the arms of Christ
As long as you think of us at the bottom
Let us open our mouths to praise in life

He showed it to his glory
Let's recommend it
Adorned with salvation
Let's join the Saviour

Let's get up to listen
He will come when heaven opens
In the supreme place of life
May we be with him forever

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  2. Sakalamum Ummaalae Undaanathu
  3. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  4. Naan Payappadum Naalilae
  5. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  6. Mulu Ullathal Ummai Thuthipaen
  7. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  8. Thooya Aaviya Ootrungappa
  9. Yesu Inbamaanavar Yesu
  10. Ungka Nesam Periyathu
  11. Belamalithemai Puthu Vazhikalil
  12. Varam Thara Vaa Manuvaelaa
  13. Thinam Thinam Nam Devanaiyae
  14. Sorndhu Pogadhae Manamae
  15. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar