🏠  Lyrics  Chords  Bible 

Deiva Samaathana Inba Nathiyae PPT - தெய்வ சமாதான இன்ப நதியே

1.தெய்வ சமாதான
இன்ப நதியே
மா பிரவாகமான
வெள்ளம் போலவே
நிறைவாகப் பாயும்
ஓய்வில்லாமலும்;
ஓட ஆழமாயும்
நித்தம் பெருகும்
அருள்நாதர் மீதில்
சார்ந்து சுகிப்பேன்,
நித்தம் இளைப்பாறல்
பெற்று வாழுவேன்.


Deiva Samaathana Inba Nathiyae – தெய்வ சமாதான இன்ப நதியே PowerPoint



Deiva Samaathana Inba Nathiyae - தெய்வ சமாதான இன்ப நதியே Lyrics

Deiva Samaathana Inba Nathiyae PPT

Download Deiva Samaathana Inba Nathiyae – தெய்வ சமாதான இன்ப நதியே Tamil PPT