🏠  Lyrics  Chords  Bible 

Boomikoru Punitham PPT - பூமிக்கொரு புனிதம் வந்ததிப்போ

பூமிக்கொரு புனிதம் வந்ததிப்போ!
மன்னவனின் பிறப்பால்
பூவுக்கொரு இரட்சிப்பும் வந்ததிப்போ!
மன்னவனின் வரவால்
பாவமில்லை, இனி சாபமில்லை
இன்பத்திற்கும் இனி எல்லையில்லை
இறைவன் பிறந்ததால்


Boomikoru Punitham – பூமிக்கொரு புனிதம் வந்ததிப்போ PowerPoint



Boomikoru Punitham - பூமிக்கொரு புனிதம் வந்ததிப்போ Lyrics

Boomikoru Punitham PPT

Download Boomikoru Punitham – பூமிக்கொரு புனிதம் வந்ததிப்போ Tamil PPT