பூமிக்கொரு புனிதம் வந்ததிப்போ!
மன்னவனின் பிறப்பால்
பூவுக்கொரு இரட்சிப்பும் வந்ததிப்போ!
மன்னவனின் வரவால்
பாவமில்லை, இனி சாபமில்லை
இன்பத்திற்கும் இனி எல்லையில்லை
இறைவன் பிறந்ததால்
Boomikkoru Punitham Vandhathippo PowerPoint
Boomikkoru Punitham Vandhathippo - பூமிக்கொரு புனிதம் வந்ததிப்போ! Lyrics
Boomikkoru Punitham Vandhathippo PPT
Download Boomikkoru Punitham Vandhathippo Tamil PPT