Bible
🏠 Lyrics Chords Bible

Belavanai Ennai - பெலவானாய் என்னை மாற்றினவர்

பெலவானாய் என்னை மாற்றினவர்

belavanai ennai – El Yeshuran
பெலவானாய் என்னை மாற்றினவர்
நீதிமான் என்று அழைக்கின்றவர்
எனக்காக யுத்தத்தை செய்கின்றவர்
முன்னின்று சத்துருவை துரத்துபவர்
இஸ்ரவேலின் மகிமையவர்

ஏல் யெஷுரன்
எனக்காக யாவையும் செய்து முடிப்பவரே
ஏல் யெஷுரன்
எங்கள் துதிகளில் வாசம் செய்பவரே

1. நீ என் தாசன் என்றவரே
நான் உன்னை சிருஷ்டித்தேன் என்றவரே
பாவங்கள் யாவையும் மன்னித்தீரே
சாபங்கள் யாவையும் நீக்கினீரே
மீட்டுக் கொண்டேன் என்றீரே-என்னை

2. பயப்படாதே என்றவரே
நான் உன்னை மறவேன் என்றவரே
சந்ததி மேல் உம் ஆவியையும்
சந்தானத்தின் மேல் ஆசியையும்
ஊற்றி ஊற்றி நிறைத்தவரே

Belavanai Ennai Lyrics in English

Belavanai ennai – El Yeshuran Pelavaanaay ennai maattinavar Neethimaan entu alaikkintavar Enakkaaka yuththaththai seykintavar Munnintu saththuruvai thuraththupavar Isravaelin makimaiyavar Ael yeshuran Enakkaaka yaavaiyum seythu mutippavarae Ael yeshuran Engal thuthikalil vaasam seypavarae 1. Nee en thaasan entavarae Naan unnai sirushtiththaen entavarae Paavangal yaavaiyum manniththeerae Saapangal yaavaiyum neekkineerae Meettuk konntaen enteerae-ennai 2. Payappadaathae entavarae Naan unnai maravaen entavarae Santhathi mael um aaviyaiyum Santhaanaththin mael aasiyaiyum Ootti ootti niraiththavarae

PowerPoint Presentation Slides for the song Belavanai Ennai

by clicking the fullscreen button in the Top left. Or you can download Belavanai Ennai PPT

belavanai ennai – El Yeshuran Belavanai ennai – El Yeshuran பெலவானாய் என்னை மாற்றினவர் Pelavaanaay ennai maattinavar நீதிமான் என்று அழைக்கின்றவர் Neethimaan entu alaikkintavar எனக்காக யுத்தத்தை செய்கின்றவர் Enakkaaka yuththaththai seykintavar முன்னின்று சத்துருவை துரத்துபவர் Munnintu saththuruvai thuraththupavar இஸ்ரவேலின் மகிமையவர் Isravaelin makimaiyavar ஏல் யெஷுரன் Ael yeshuran எனக்காக யாவையும் செய்து முடிப்பவரே Enakkaaka yaavaiyum seythu mutippavarae ஏல் யெஷுரன் Ael yeshuran எங்கள் துதிகளில் வாசம் செய்பவரே Engal thuthikalil vaasam seypavarae 1. நீ என் தாசன் என்றவரே 1. Nee en thaasan entavarae நான் உன்னை சிருஷ்டித்தேன் என்றவரே Naan unnai sirushtiththaen entavarae பாவங்கள் யாவையும் மன்னித்தீரே Paavangal yaavaiyum manniththeerae சாபங்கள் யாவையும் நீக்கினீரே Saapangal yaavaiyum neekkineerae மீட்டுக் கொண்டேன் என்றீரே-என்னை Meettuk konntaen enteerae-ennai 2. பயப்படாதே என்றவரே 2. Payappadaathae entavarae நான் உன்னை மறவேன் என்றவரே Naan unnai maravaen entavarae சந்ததி மேல் உம் ஆவியையும் Santhathi mael um aaviyaiyum சந்தானத்தின் மேல் ஆசியையும் Santhaanaththin mael aasiyaiyum ஊற்றி ஊற்றி நிறைத்தவரே Ootti ootti niraiththavarae

Belavanai Ennai Song Meaning

belavanai ennai – El Yeshuran
Belavanai is the one who changed me
He who is called righteous
He who fights for me
He who pursues the enemy in front
The glory of Israel

El Yeshuran
He who completes everything for me
El Yeshuran
Dweller in our praises

1. You are my servant
I created you
You have forgiven all sins
You removed all the curses
You said you saved me

2. Fear not
I will forget you
And thy spirit upon posterity
Blessings on the child
He who pours and pours and fills

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  2. Sakalamum Ummaalae Undaanathu
  3. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  4. Naan Payappadum Naalilae
  5. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  6. Mulu Ullathal Ummai Thuthipaen
  7. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  8. Thooya Aaviya Ootrungappa
  9. Yesu Inbamaanavar Yesu
  10. Ungka Nesam Periyathu
  11. Belamalithemai Puthu Vazhikalil
  12. Varam Thara Vaa Manuvaelaa
  13. Thinam Thinam Nam Devanaiyae
  14. Sorndhu Pogadhae Manamae
  15. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar