அழிவில்லா மீட்பின் செய்தி அவனி எங்கும் பரவுமே -2
சர்வ ஜனம் உம் காலடியில் சாஷ்டாங்கம் செய்யுமே-2
1.மந்தை பெருகும் வண்ணமே சபைகள் எங்கும் பெருகுமே
மக்கள் கூட்டம் கூட்டமாய் உந்தன் பக்கம் சேருமே
மங்காத உம் அரசே அகிலமெல்லாம் பரவிடும்
மறை நூலின் தீர்ப்பெல்லாம் வடிவாக நடக்குமே
Azhivillaa Meetpin Seythi PowerPoint
Azhivillaa Meetpin Seythi - அழிவில்லா மீட்பின் செய்தி அவனி எங்கும் பரவுமே Lyrics
Azhivillaa Meetpin Seythi PPT
Download Azhivillaa Meetpin Seythi Tamil PPT