🏠  Lyrics  Chords  Bible 

Athikalayil Ummai Theduven PPT - அதிகாலையிலுமைத் தேடுவேன் முழுமனதாலே

அதிகாலையிலுமைத் தேடுவேன் முழுமனதாலே
தேவாசீர்வாதம் பெற நாடுவேன்
ஜெப தபத்தாலே
இதுகாறும் காத்த தந்தை நீரே
இனிமேலும் காத்தருள் செய்வீரே
பதிவாக உம்மிலே நான் நிலைக்கவே
பத்திரமாயெனை உத்தமனாக்கிடும் – தேவே


Athikalayil Ummai Theduven PowerPoint



Athikalayil Ummai Theduven - அதிகாலையிலுமைத் தேடுவேன் முழுமனதாலே Lyrics

Athikalayil Ummai Theduven PPT

Download Athikalayil Ummai Theduven Tamil PPT