🏠  Lyrics  Chords  Bible 

Arule Porulae PPT - அருளே! பொருளே! ஆரணமே அல்லும்பகலுந்துணைநீயே

அருளே! பொருளே! ஆரணமே அல்லும்பகலுந்துணைநீயே
இருள் சேர்ந்திடுமிவ்வேளையிலே இன்னலொன்றுந்தொடராமல்
மருண்டு மனது பிறழாமல், வஞ்சத் தொழிலிற் செல்லாமல்
கருணாகரனே! எனைக்காக்கக் கழறுந் துதியுனக் கொரு கோடி


Arule porulae PowerPoint



Arule Porulae - அருளே! பொருளே! ஆரணமே அல்லும்பகலுந்துணைநீயே Lyrics

Arule Porulae PPT

Download Arule porulae Tamil PPT