Bible
Chords
🏠 Lyrics Chords Bible

Antho Kalvariyil Arumai - அந்தோ கல்வாரியில் அருமை இரட்சகரே

அந்தோ கல்வாரியில் அருமை இரட்சகரே

அந்தோ கல்வாரியில் அருமை இரட்சகரே
சிறுமை அடைந்தே தொங்கினார்

மகிமை மாட்சிமை மறந்திழந்தோராய்
கொடுமை குருசைத் தெரிந்தெடுத்தாரே
மாயலோகத்தோ டழியாது யான்
தூய கல்வாரியின் அன்பை அண்டிடவே

அழகுமில்லை சௌந்தரியமில்லை
அந்தக் கேடுற்றார் எந்தனை மீட்க
பல நிந்தைகள் சுமந்தாலுமே
பதினாயிரம் பேரிலும் சிறந்தவரே

முளின் முடியும் செவ்வங்கி அணிந்தும்
கால் கரங்கள் ஆணிகள் பாய்ந்தும்
குருதி வடிந்தவர் தொங்கினார்
வருந்தி மடிவோரையும் மீட்டிடவே

அதிசயம் இது இயேசுவின் நாமம் 
அதினும் இன்பம் அன்பரின் தியானம்
அதை எண்ணியே நிதம் வாழ்வேன்
அவர் பாதையே நான் தொடர்ந்தேகிடவே

சிலுவைக் காட்சியை கண்டு முன்னேறி
சேவையே புரிவேன் ஜீவனும் வைத்தே
என்னைச் சேர்ந்திட வருவே னென்றார்
என்றும் உண்மையுடன் நம்பி வாழ்ந்திடுவேன்

Antho kalvariyil arumai Lyrics in English

Antho kalvaariyil arumai iratchakarae Siraுmai atainthae thonginaar Makimai maatchimai maranthilanthoraay Kodumai kurusaith therintheduththaarae Maayalokaththo daliyaathu yaan Thooya kalvaariyin anpai anntidavae Alakumillai saunthariyamillai Anthak kaeduttaாr enthanai meetka Pala ninthaikal sumanthaalumae Pathinaayiram paerilum siranthavarae Mulin mutiyum sevvangi anninthum Kaal karangal aannikal paaynthum Kuruthi vatinthavar thonginaar Varunthi mativoraiyum meettidavae Athisayam ithu Yesuvin naamam  Athinum inpam anparin thiyaanam Athai ennnniyae nitham vaalvaen Avar paathaiyae naan thodarnthaekidavae Siluvaik kaatchiyai kanndu munnaeri Sevaiyae purivaen jeevanum vaiththae Ennaich sernthida varuvae nentar Entum unnmaiyudan nampi vaalnthiduvaen

PowerPoint Presentation Slides for the song Antho kalvariyil arumai

by clicking the fullscreen button in the Top left. Or you can download Antho kalvariyil arumai PPT Antho Kalvariyil Arumai PPT

அந்தோ கல்வாரியில் அருமை இரட்சகரே Antho kalvaariyil arumai iratchakarae சிறுமை அடைந்தே தொங்கினார் Siraுmai atainthae thonginaar மகிமை மாட்சிமை மறந்திழந்தோராய் Makimai maatchimai maranthilanthoraay கொடுமை குருசைத் தெரிந்தெடுத்தாரே Kodumai kurusaith therintheduththaarae மாயலோகத்தோ டழியாது யான் Maayalokaththo daliyaathu yaan தூய கல்வாரியின் அன்பை அண்டிடவே Thooya kalvaariyin anpai anntidavae அழகுமில்லை சௌந்தரியமில்லை Alakumillai saunthariyamillai அந்தக் கேடுற்றார் எந்தனை மீட்க Anthak kaeduttaாr enthanai meetka பல நிந்தைகள் சுமந்தாலுமே Pala ninthaikal sumanthaalumae பதினாயிரம் பேரிலும் சிறந்தவரே Pathinaayiram paerilum siranthavarae முளின் முடியும் செவ்வங்கி அணிந்தும் Mulin mutiyum sevvangi anninthum கால் கரங்கள் ஆணிகள் பாய்ந்தும் Kaal karangal aannikal paaynthum குருதி வடிந்தவர் தொங்கினார் Kuruthi vatinthavar thonginaar வருந்தி மடிவோரையும் மீட்டிடவே Varunthi mativoraiyum meettidavae அதிசயம் இது இயேசுவின் நாமம் Athisayam ithu Yesuvin naamam அதினும் இன்பம் அன்பரின் தியானம் Athinum inpam anparin thiyaanam அதை எண்ணியே நிதம் வாழ்வேன் Athai ennnniyae nitham vaalvaen அவர் பாதையே நான் தொடர்ந்தேகிடவே Avar paathaiyae naan thodarnthaekidavae சிலுவைக் காட்சியை கண்டு முன்னேறி Siluvaik kaatchiyai kanndu munnaeri சேவையே புரிவேன் ஜீவனும் வைத்தே Sevaiyae purivaen jeevanum vaiththae என்னைச் சேர்ந்திட வருவே னென்றார் Ennaich sernthida varuvae nentar என்றும் உண்மையுடன் நம்பி வாழ்ந்திடுவேன் Entum unnmaiyudan nampi vaalnthiduvaen

Antho kalvariyil arumai Song Meaning

Oh dear Savior at Calvary
He hung himself in despair

Glory and majesty are forgotten
You know the cruelty
Mayalokatho dajiyadu yan
May the love of pure Calvary live

No beauty, no beauty
To rescue the evildoer
Even though many blames are borne
You are the best among ten thousand

Wear a rectangle at the end of the thorn
Feet, arms and nails will flow
The bleeding man hanged
To redeem those who repent and die

Miracle is the name of Jesus
Even more pleasant is the meditation of love
I will live forever counting on it
I will follow his path

See the scene of the cross and move forward
I will understand service and life
He came to join me
I will live faithfully forever

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  2. Sakalamum Ummaalae Undaanathu
  3. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  4. Naan Payappadum Naalilae
  5. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  6. Mulu Ullathal Ummai Thuthipaen
  7. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  8. Thooya Aaviya Ootrungappa
  9. Yesu Inbamaanavar Yesu
  10. Ungka Nesam Periyathu
  11. Belamalithemai Puthu Vazhikalil
  12. Varam Thara Vaa Manuvaelaa
  13. Thinam Thinam Nam Devanaiyae
  14. Sorndhu Pogadhae Manamae
  15. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar