🏠  Lyrics  Chords  Bible 

Anpin Theyvam PPT - அன்பின் தெய்வம் இயேசு

  அன்பின் தெய்வம் இயேசு
   ஆறுதல் தருபவர்
   மார்பில் சாய்கின்றேன்
   மகிழ்ந்து பாடுவேன் – 2
 
 
1.   பாதை இழந்த ஆடாய்
பாரினில் ஓடினேன்
சிலுவை அன்பினாலே
திசையும் புரிந்தது
வாழ்வது நானல்ல என்னில்
இயேசு வாழ்கின்றார்
 
 
2.   இயேசு பேசும்போது – என்
உள்ளம் உருகுதே அவர்
வார்த்தை படிக்கும் போது என்
வாழ்வு மாறுதே
வேதம் ஏந்துவேன் வெல்வேன்
அலகையை – தினம்
 
 
3.   கண்ணீர் சிந்தும்போது – மனக்
கண்ணில் தெரிகின்றார்
கவலை நெருங்கும்போது – அவர்
கரத்தால் அணைக்கின்றார்
ஆவி பொழிகின்றார்
ஆற்றல் தருகின்றார் – எனக்கு


Anpin Theyvam PowerPoint



Anpin Theyvam - அன்பின் தெய்வம் இயேசு Lyrics

Anpin Theyvam PPT

Download Anpin Theyvam Tamil PPT