🏠  Lyrics  Chords  Bible 

Anbu Oliyadhu PPT - -அன்பு அிழியாது

மனுஷர் பாஷை பேசினாலும்
தூதர் பாஷை பேசினாலும்
அன்பு எனக்கு இல்லாவிட்டால்
அர்த்தம் இல்லையே
சத்தமிடும் வெண்கலமாய்
ஓசையிடும் கைத்தாளமாய்
வாழுகின்ற வாழ்க்கைக்கு
அர்த்தம் இல்லையே…
தீர்க்கமான தரிசனங்கள்
ஆழமான இரகசியங்கள்
அன்பு இல்லா காரணத்தால்
அற்பமாகுமே
அறிவு கலந்த வார்த்தைகளும்
மலை பெயர்க்கும் விசுவாசமும்
அன்பு எனக்கு இல்லாவிட்டால்
அர்த்தம் இல்லையே


Anbu Oliyadhu -அன்பு அிழியாது PowerPoint



Anbu Oliyadhu - -அன்பு அிழியாது Lyrics

Anbu Oliyadhu PPT

Download Anbu Oliyadhu -அன்பு அிழியாது Tamil PPT