🏠  Lyrics  Chords  Bible 

Anbu Illa Ulaginilae PPT - அன்பு இல்லா உலகினிலே

Anbu Illa Ulaginilae
அன்பு இல்லா உலகினிலே
அன்பை காட்ட வந்தீரே
உண்மை இல்லா உலகினிலே
உண்மை சொல்ல வந்தீரே
என் மேல் அன்பு கூர்ந்ததால்
உம் உயிரை தந்தீரே -2
ஆராதனை உமக்கு ஆராதனை -2


Anbu Illa Ulaginilae – அன்பு இல்லா உலகினிலே PowerPoint



Anbu Illa Ulaginilae - அன்பு இல்லா உலகினிலே Lyrics

Anbu Illa Ulaginilae PPT

Download Anbu Illa Ulaginilae – அன்பு இல்லா உலகினிலே Tamil PPT