Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Anbin Vithaigalai Anthi Santhi Veallai - அன்பின் விதைகளை-

1. அன்பின் விதைகளை அந்தி சந்தி வேளை

விதைப்போம் எப்போதும் ஓய்வில்லாமலே;

அறுப்பின் நற்காலம் எதிர்நோக்குவோமே,

சேர்வோம் மகிழ்ச்சியாய் அரிக்கட்டோடே

பல்லவி

அரிக்கட்டோடே அரிக்கட்டோடே

சேர்வோம் மகிழ்ச்சியாய் அரிக்கட்டோடே

2. வெயில் நிழலிலும் விதைப்போமே நாமும்

குளிர் பனி கூதல் பயப்படாமல்

வேலையும் முடிந்து நல்ல பலன் காண்போம்,

சேர்வோம் மகிழ்ச்சியாய் அரிக்கட்டோடே – அரிக்கட்டோடே

3. கவலைகள் கண்ணீர் கஷ்ட நஷ்டமேனும்

தைரியமாய் விதைப்போம் இயேசுவுக்காக;

கண்ணீர் ஓய்ந்த பின்னர் கர்த்தர் நம்மைச் சேர்ப்பார்

சேர்வோம் மகிழ்ச்சியாய் அரிக்கட்டோடே – அரிக்கட்டோடே

அன்பின் விதைகளை- Anbin Vithaigalai Anthi Santhi Veallai Lyrics in English

1. anpin vithaikalai anthi santhi vaelai

vithaippom eppothum oyvillaamalae;

aruppin narkaalam ethirNnokkuvomae,

servom makilchchiyaay arikkattaோtae

pallavi

arikkattaோtae arikkattaோtae

servom makilchchiyaay arikkattaோtae

2. veyil nilalilum vithaippomae naamum

kulir pani koothal payappadaamal

vaelaiyum mutinthu nalla palan kaannpom,

servom makilchchiyaay arikkattaோtae – arikkattaோtae

3. kavalaikal kannnneer kashda nashdamaenum

thairiyamaay vithaippom Yesuvukkaaka;

kannnneer oyntha pinnar karththar nammaich serppaar

servom makilchchiyaay arikkattaோtae – arikkattaோtae

PowerPoint Presentation Slides for the song அன்பின் விதைகளை- Anbin Vithaigalai Anthi Santhi Veallai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Anbin Vithaigalai Anthi Santhi Veallai – அன்பின் விதைகளை- PPT
Anbin Vithaigalai Anthi Santhi Veallai PPT

அரிக்கட்டோடே சேர்வோம் மகிழ்ச்சியாய் விதைப்போம் கண்ணீர் அன்பின் விதைகளை அந்தி சந்தி வேளை எப்போதும் ஓய்வில்லாமலே அறுப்பின் நற்காலம் எதிர்நோக்குவோமே பல்லவி வெயில் நிழலிலும் விதைப்போமே தமிழ்