Bible
🏠 Lyrics Chords Bible

Anbae Pirathanam - அன்பே பிரதானம் சகோதர அன்பே பிரதானம்

அன்பே பிரதானம் சகோதர அன்பே பிரதானம்

அன்பே பிரதானம், – சகோதர அன்பே பிரதானம்.

1. பண்புறு ஞானம்,- பரம நம்பிக்கை,
இன்ப விஸ்வாசம், – இவைகளிலெல்லாம்

2. பலபல பாஷை – படித்தறிந்தாலும்,
கலகல வென்னும் – கைம்மணியாமே

3. என் பொருள் யாவும் – ஈந்தளித்தாலும்,
அன்பில்லையானால் – அதிற்பயனில்லை

4. துணிவுட னுடலைச் – சுடக்கொடுத்தாலும்,
பணிய அன்பில்லால் – பயனதிலில்லை

5. சாந்தமும் தயவும் – சகல நற்குணமும்
போந்த சத்தியமும் – பொறுமையுமுள்ள

6. புகழிறு மாப்பு, – பொழிவு பொறாமை,
பகைய நியாயப் – பாவமுஞ் செய்யா

7. சினமடையாது, – தீங்கு முன்னாது,
தினமழியாது, – தீமை செய்யாது

8. சகலமுந் தாங்கும், – சகலமும் நம்பும்,
மிகைபட வென்றும் – மேன்மை பெற்றோங்கும்

Anbae Pirathanam Lyrics in English

Anpae pirathaanam, – sakothara anpae pirathaanam. 1. Pannpuraு njaanam,- parama nampikkai, Inpa visvaasam, – ivaikalilellaam 2. Palapala paashai – patiththarinthaalum, Kalakala vennum – kaimmanniyaamae 3. En porul yaavum – eenthaliththaalum, Anpillaiyaanaal – athirpayanillai 4. Thunnivuda nudalaich – sudakkoduththaalum, Panniya anpillaal – payanathilillai 5. Saanthamum thayavum – sakala narkunamum Pontha saththiyamum – poraுmaiyumulla 6. Pukaliraு maappu, – polivu poraamai, Pakaiya niyaayap – paavamunj seyyaa 7. Sinamataiyaathu, – theengu munnaathu, Thinamaliyaathu, – theemai seyyaathu 8. Sakalamun thaangum, – sakalamum nampum, Mikaipada ventum – maenmai pettaோngum

PowerPoint Presentation Slides for the song Anbae Pirathanam

by clicking the fullscreen button in the Top left. Or you can download Anbae Pirathanam PPT

அன்பே பிரதானம், – சகோதர அன்பே பிரதானம். Anpae pirathaanam, – sakothara anpae pirathaanam. 1. பண்புறு ஞானம்,- பரம நம்பிக்கை, 1. Pannpuraு njaanam,- parama nampikkai, இன்ப விஸ்வாசம், – இவைகளிலெல்லாம் Inpa visvaasam, – ivaikalilellaam 2. பலபல பாஷை – படித்தறிந்தாலும், 2. Palapala paashai – patiththarinthaalum, கலகல வென்னும் – கைம்மணியாமே Kalakala vennum – kaimmanniyaamae 3. என் பொருள் யாவும் – ஈந்தளித்தாலும், 3. En porul yaavum – eenthaliththaalum, அன்பில்லையானால் – அதிற்பயனில்லை Anpillaiyaanaal – athirpayanillai 4. துணிவுட னுடலைச் – சுடக்கொடுத்தாலும், 4. Thunnivuda nudalaich – sudakkoduththaalum, பணிய அன்பில்லால் – பயனதிலில்லை Panniya anpillaal – payanathilillai 5. சாந்தமும் தயவும் – சகல நற்குணமும் 5. Saanthamum thayavum – sakala narkunamum போந்த சத்தியமும் – பொறுமையுமுள்ள Pontha saththiyamum – poraுmaiyumulla 6. புகழிறு மாப்பு, – பொழிவு பொறாமை, 6. Pukaliraு maappu, – polivu poraamai, பகைய நியாயப் – பாவமுஞ் செய்யா Pakaiya niyaayap – paavamunj seyyaa 7. சினமடையாது, – தீங்கு முன்னாது, 7. Sinamataiyaathu, – theengu munnaathu, தினமழியாது, – தீமை செய்யாது Thinamaliyaathu, – theemai seyyaathu 8. சகலமுந் தாங்கும், – சகலமும் நம்பும், 8. Sakalamun thaangum, – sakalamum nampum, மிகைபட வென்றும் – மேன்மை பெற்றோங்கும் Mikaipada ventum – maenmai pettaோngum

Related

  1. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  2. Sakalamum Ummaalae Undaanathu
  3. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  4. Naan Payappadum Naalilae
  5. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  6. Mulu Ullathal Ummai Thuthipaen
  7. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  8. Thooya Aaviya Ootrungappa
  9. Yesu Inbamaanavar Yesu
  10. Ungka Nesam Periyathu
  11. Belamalithemai Puthu Vazhikalil
  12. Varam Thara Vaa Manuvaelaa
  13. Thinam Thinam Nam Devanaiyae
  14. Sorndhu Pogadhae Manamae
  15. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar