Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Anbae Anbae Ennai Kavarnthu Konda - அன்பே அன்பே என்னை கவர்ந்து கொண்ட

Anbae Anbae Ennai Kavarnthu Konda
அன்பே அன்பே என்னை கவர்ந்து கொண்ட அன்பே-2

திசை மாறி அலைந்தேன் நான் செல்லும்வழி காண்பித்தீரே-2

உம் சிலுவையே உம் சிலுவையே மாறா உம் அன்பின் சிலுவையே-2

பாவத்தில் மரித்தேன் நான் திரு இரத்தம் கழுவினதே-2

உம் கிருபையே உம் கிருபையே மாறா உம் அன்பின் கிருபையே-2 –அன்பே

கல்வாரி நாயகரே உம் கரம் உயர்த்தினதே-2

கரம் பிடித்தீரே பிடித்தீரே வழுவாமல் பிடித்துக்கொண்டீரே-2

உம் சிலுவையே உம் சிலுவையே மாறா உம் அன்பின் சிலுவையே-2

இயேசுவே இயேசுவே உம்மோடு சேர்த்துக்கொண்டீரே-2

Anbae Anbae Ennai Kavarnthu Konda – அன்பே அன்பே என்னை கவர்ந்து கொண்ட Lyrics in English

Anbae Anbae Ennai Kavarnthu Konda
anpae anpae ennai kavarnthu konnda anpae-2

thisai maari alainthaen naan sellumvali kaannpiththeerae-2

um siluvaiyae um siluvaiyae maaraa um anpin siluvaiyae-2

paavaththil mariththaen naan thiru iraththam kaluvinathae-2

um kirupaiyae um kirupaiyae maaraa um anpin kirupaiyae-2 -anpae

kalvaari naayakarae um karam uyarththinathae-2

karam pitiththeerae pitiththeerae valuvaamal pitiththukkonnteerae-2

um siluvaiyae um siluvaiyae maaraa um anpin siluvaiyae-2

Yesuvae Yesuvae ummodu serththukkonnteerae-2

PowerPoint Presentation Slides for the song Anbae Anbae Ennai Kavarnthu Konda – அன்பே அன்பே என்னை கவர்ந்து கொண்ட

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Anbae Anbae Ennai Kavarnthu Konda – அன்பே அன்பே என்னை கவர்ந்து கொண்ட PPT
Anbae Anbae Ennai Kavarnthu Konda PPT

தமிழ்