🏠  Lyrics  Chords  Bible 

Amarnthiruppen Aruginile PPT - அமர்ந்திருப்பேன் அருகினிலே

அமர்ந்திருப்பேன் அருகினிலே
சாய்ந்திருப்பேன் உம் தோளினிலே
இயேசையா என் நேசரே
அன்பு கூர்ந்தீர் ஜீவன் தந்தீர்
நேசிக்கிறேன் உம்மைத்தானே
நினைவெல்லாம் நீர்தானய்யா
துதிபாடி மகிழ்ந்திருப்பேன்
உயிருள்ள நாளெல்லாம் – 2


Amarnthiruppen Aruginile PowerPoint



Amarnthiruppen Aruginile - அமர்ந்திருப்பேன் அருகினிலே Lyrics

Amarnthiruppen Aruginile PPT

Download Amarnthiruppen Aruginile Tamil PPT