🏠  Lyrics  Chords  Bible 

Agilathaiyum Aagaayathaiyum PPT - அகிலத்தையும் ஆகாயத்தையும்

அகிலத்தையும் ஆகாயத்தையும்
உந்தன் வல்ல பராக்கிரமத்தாலே
ஆண்டவரே நீர் சிருஷ்டித்தீரே
உந்தன் நல்ல கரத்தினாலே
ஆகாதது ஒன்றுமில்லை உம்மால்
ஆகாதது ஒன்றுமில்லை
சர்வ வல்லவரே கனமகிமைக்கு
பாத்திரரே ஆகாதது என்று
ஏதுமில்லை உம்மால்
ஆகாதது ஒன்றுமில்லை


Agilathaiyum Aagaayathaiyum PowerPoint



Agilathaiyum Aagaayathaiyum - அகிலத்தையும் ஆகாயத்தையும் Lyrics

Agilathaiyum Aagaayathaiyum PPT

Download Agilathaiyum Aagaayathaiyum Tamil PPT