🏠  Lyrics  Chords  Bible 

Aathimuthalaai Irunthavarum PPT - ஆதிமுதலாய் இருந்தவரும் இருப்பவரும் நீரே

ஆதிமுதலாய் இருந்தவரும், இருப்பவரும் நீரே
முடிவில்லாத ராஜ்ஜியத்தை ஆளுகை செய்பவரே
இருந்தவரே நீரே, இருப்பவர் நீரே வருபவரும் நீரே
என் கண்ணீரை துடைக்க என் மனபாரம் நீக்க
தம்மோடு சேர்த்துக் கொள்ள மீண்டும் வருபவரே
மீண்டும் வருபவரே, அய்யா மீண்டும் வருபவரே


Aathimuthalaai Irunthavarum PowerPoint



Aathimuthalaai Irunthavarum - ஆதிமுதலாய் இருந்தவரும் இருப்பவரும் நீரே Lyrics

Aathimuthalaai Irunthavarum PPT

Download Aathimuthalaai Irunthavarum Tamil PPT