🏠  Lyrics  Chords  Bible 

Aandava Mealogil Um PPT - ஆண்டவா மேலோகில் உம்

1. ஆண்டவா! மேலோகில் உம்
அன்பின் ஜோதி ஸ்தலமும்,
பூவில் ஆலயமுமே
பக்தர்க்கு மா இன்பமே
தாசர் சபை சேர்ந்திட,
நிறைவாம் அருள் பெற,
ஜோதி காட்சி காணவும்,
ஏங்கி உள்ளம் வாஞ்சிக்கும்.


Aandava Mealogil Um – ஆண்டவா மேலோகில் உம் PowerPoint



Aandava Mealogil Um - ஆண்டவா மேலோகில் உம் Lyrics

Aandava Mealogil Um PPT

Download Aandava Mealogil Um – ஆண்டவா மேலோகில் உம் Tamil PPT