Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

இதய கதவைத் திறந்தேனே

இதய கதவைத் திறந்தேனே
என் உள்ளத்தில் வாரும் இயேசு நாதா
பலவீனம் யாவும் நீக்கி காத்துக் கொள்ளும் தேவா
இவ்வுலக சத்தமும் என் மாம்ச சத்தமும்
இணைந்து ஒலிக்குதே
உம் மெல்லிய சத்தத்தை
தெளிவாகக் கேட்டிட
என் செவியைத் திறந்தருளும்

இதய கதவைத் திறந்தேனே Lyrics in English

ithaya kathavaith thiranthaenae
en ullaththil vaarum Yesu naathaa
palaveenam yaavum neekki kaaththuk kollum thaevaa
ivvulaka saththamum en maamsa saththamum
innainthu olikkuthae
um melliya saththaththai
thelivaakak kaettida
en seviyaith thirantharulum

PowerPoint Presentation Slides for the song இதய கதவைத் திறந்தேனே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download இதய கதவைத் திறந்தேனே PPT

இதய கதவைத் திறந்தேனே Song Meaning

I opened the door of my heart
Don't Jesus come into my heart
Deva who removes all weakness and protects
The noise of this world and the noise of my flesh
Sound together
Your soft voice
Listen clearly
Open my ears

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

தமிழ்