🏠  Lyrics  Chords  Bible 

அவர் வாசல்களில் துடியொடு வருவேன் PPT

அவர் வாசல்களில் துடியொடு வருவேன்
பிரகாரங்களில் புகழ்வேன்
இந்த நாள் கர்த்தரே படைத்தார் எனக்காய்
அவர் சந்தோஷத்தால் ஆடிப்பாடுவேன்
ஆடிப்பாடுவேன் நான் ஆடிப்பாடுவேன்
அவர் சந்தோஷத்தால் ஆடிப்பாடுவேன்


அவர் வாசல்களில் துடியொடு வருவேன் PowerPoint



அவர் வாசல்களில் துடியொடு வருவேன் Lyrics

அவர் வாசல்களில் துடியொடு வருவேன் PPT

Download அவர் வாசல்களில் துடியொடு வருவேன் Tamil PPT