லூக்கா 8:11
அந்த உவமையின் கருத்தாவது: விதை தேவனுடைய வசனம்.
Tamil Indian Revised Version
அந்த உவமையின் கருத்தாவது: விதை தேவனுடைய வசனம்.
Tamil Easy Reading Version
“இந்த உவமை இவ்வாறு பொருள்படுகிறது: விதை தேவனுடைய வசனமாகும்.
Thiru Viviliam
“இந்த உவமையின் பொருள் இதுவே; விதை, இறைவார்த்தை.
Other Title
விதைப்பவர் உவமையின் விளக்கம்§(மத் 13:18-23; மாற் 4:13-20)
King James Version (KJV)
Now the parable is this: The seed is the word of God.
American Standard Version (ASV)
Now the parable is this: The seed is the word of God.
Bible in Basic English (BBE)
Now this is the point of the story: The seed is the word of God.
Darby English Bible (DBY)
But the parable is this: The seed is the word of God.
World English Bible (WEB)
Now the parable is this: The seed is the word of God.
Young’s Literal Translation (YLT)
`And this is the simile: The seed is the word of God,
லூக்கா Luke 8:11
அந்த உவமையின் கருத்தாவது: விதை தேவனுடைய வசனம்.
Now the parable is this: The seed is the word of God.
| Ἔστιν | estin | A-steen | |
| δὲ | de | thay | |
| αὕτη | hautē | AF-tay | |
| ἡ | hē | ay | |
| παραβολή· | parabolē | pa-ra-voh-LAY | |
| Ὁ | ho | oh | |
| σπόρος | sporos | SPOH-rose | |
| ἐστὶν | estin | ay-STEEN | |
| ὁ | ho | oh | |
| λόγος | logos | LOH-gose | |
| τοῦ | tou | too | |
| θεοῦ | theou | thay-OO |
Cross Reference
மத்தேயு 13:19
ஒருவன், ராஜ்யத்தின் வசனத்தைக் கேட்டும் உணராதிருக்கும்போது, பொல்லாங்கன் வந்து, அவன் இருதயத்தில் விதைக்கப்பட்டதைப் பறித்துக்கொள்ளுகிறான்; அவனே வழியருகே விதைக்கப்பட்டவன்.
மாற்கு 4:14
விதைக்கிறவன் வசனத்தை விதைக்கிறான்.
யாக்கோபு 1:21
ஆகையால், நீங்கள் எல்லாவித அழுக்கையும் கொடிய துர்க்குணத்தையும் ஒழித்துவிட்டு, உங்கள் உள்ளத்தில் நாட்டப்பட்டதாயும் உங்கள் ஆத்துமாக்களை இரட்சிக்க வல்லமையுள்ளதாயுமிருக்கிற வசனத்தைச் சாந்தமாய் ஏற்றுக்கொள்ளுங்கள்.
1 கொரிந்தியர் 3:6
நான் நட்டேன், அப்பொல்லோ நீர்ப்பாய்ச்சினான், தேவனே விளையச்செய்தார்.
1 பேதுரு 1:23
அழிவுள்ள வித்தினாலே அல்ல, என்றென்றைக்கும் நிற்கிறதும் ஜீவனுள்ளதுமான தேவவசனமாகிய அழிவில்லாத வித்தினாலே மறுபடியும் ஜெநிப்பிக்கப்பட்டிருக்கிறீர்களே.
ஏசாயா 8:20
வேதத்தையும் சாட்சி ஆகமத்தையும் கவனிக்கவேண்டும்; இந்த வார்த்தையின்படியே சொல்லாவிட்டால், அவர்களுக்கு விடியற்காலத்து வெளிச்சமில்லை.
1 கொரிந்தியர் 3:9
நாங்கள் தேவனுக்கு உடன்வேலையாட்களாயிருக்கிறோம்; நீங்கள் தேவனுடைய பண்ணையும், தேவனுடைய மாளிகையுமாயிருக்கிறீர்கள்.
Tags அந்த உவமையின் கருத்தாவது விதை தேவனுடைய வசனம்
Luke 8:11 in Tamil Concordance Luke 8:11 in Tamil Interlinear Luke 8:11 in Tamil Image