Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Luke 5:29 in Tamil

Home Bible Luke Luke 5 Luke 5:29

லூக்கா 5:29
அந்த லேவி என்பவன் தன் வீட்டிலே அவருக்குப் பெரிய விருந்துபண்ணினான். அநேக ஆயக்காரரும் மற்றவர்களும் அவர்களோடேகூடப் பந்தியிருந்தார்கள்.

Tamil Indian Revised Version
அந்த லேவி என்பவன் தன் வீட்டிலே அவருக்குப் பெரிய விருந்துபண்ணினான். அநேக வரி வசூலிப்பவர்களும் மற்றவர்களும் அவர்களோடு பந்தியில் இருந்தார்கள்.

Tamil Easy Reading Version
பின்பு, லேவி, இயேசுவுக்குப் பெரிய விருந்தளித்தான். லேவியின் வீட்டில் அந்த விருந்து நடந்தது. வரி வசூலிப்பவர்கள் பலரும் வேறு சில மக்களும் அவர்களோடு மேசையின் முன் அமர்ந்திருந்தனர்.

Thiru Viviliam
இந்த லேவி தம் வீட்டில் அவருக்கு ஒரு பெரியவிருந்து அளித்தார். வரி தண்டுபவர்களும் மற்றவர்களும் பெருந்திரளாய் அவர்களோடு பந்தியில் அமர்ந்தார்கள்.

Luke 5:28Luke 5Luke 5:30

King James Version (KJV)
And Levi made him a great feast in his own house: and there was a great company of publicans and of others that sat down with them.

American Standard Version (ASV)
And Levi made him a great feast in his house: and there was a great multitude of publicans and of others that were sitting at meat with them.

Bible in Basic English (BBE)
And Levi made a great feast for him in his house: and a great number of tax-farmers and others were seated at table with them.

Darby English Bible (DBY)
And Levi made a great entertainment for him in his house, and there was a great crowd of tax-gatherers and others who were at table with them.

World English Bible (WEB)
Levi made a great feast for him in his house. There was a great crowd of tax collectors and others who were reclining with them.

Young’s Literal Translation (YLT)
And Levi made a great entertainment to him in his house, and there was a great multitude of tax-gatherers and others who were with them reclining (at meat),

லூக்கா Luke 5:29
அந்த லேவி என்பவன் தன் வீட்டிலே அவருக்குப் பெரிய விருந்துபண்ணினான். அநேக ஆயக்காரரும் மற்றவர்களும் அவர்களோடேகூடப் பந்தியிருந்தார்கள்.
And Levi made him a great feast in his own house: and there was a great company of publicans and of others that sat down with them.

Καὶkaikay
ἐποίησενepoiēsenay-POO-ay-sane
δοχὴνdochēnthoh-HANE
μεγάληνmegalēnmay-GA-lane
hooh
Λευὶςleuislave-EES
αὐτῷautōaf-TOH
ἐνenane
τῇtay
οἰκίᾳoikiaoo-KEE-ah
αὐτοῦautouaf-TOO
καὶkaikay
ἦνēnane
ὄχλοςochlosOH-hlose
τελωνῶνtelōnōntay-loh-NONE
πολὺςpolyspoh-LYOOS
καὶkaikay
ἄλλωνallōnAL-lone
οἳhoioo
ἦσανēsanA-sahn
μετ'metmate
αὐτῶνautōnaf-TONE
κατακείμενοιkatakeimenoika-ta-KEE-may-noo

Cross Reference

லுூக்கா 15:1
சகல ஆயக்காரரும் பாவிகளும் அவருடைய வசனங்களைக் கேட்கும்படி அவரிடத்தில் வந்து சேர்ந்தார்கள்.

மத்தேயு 9:10
பின்பு அவர் வீட்டிலே போஜனபந்தியிருக்கையில், அநேக ஆயக்காரரும் பாவிகளும் வந்து, இயேசுவோடும் அவர் சீஷரோடுங்கூடப் பந்தியிருந்தார்கள்.

மாற்கு 2:15
அப்பொழுது, அவனுடைய வீட்டிலே அவர் போஜனபந்தியிருக்கையில், அநேக ஆயக்காரரும் பாவிகளும் அவரோடுகூட வந்திருந்தபடியால், அவர்களும் இயேசுவோடும் அவர் சீஷரோடுங்கூடப் பந்தியிருந்தார்கள்.

யோவான் 12:2
அங்கே அவருக்கு இராவிருந்து பண்ணினார்கள்; மார்த்தாள் பணிவிடை செய்தாள்; லாசருவும் அவருடனே கூடப்பந்தியிருந்தவர்களில் ஒருவனாயிருந்தான்.

1 கொரிந்தியர் 5:9
விபசாரக்காரரோடே கலந்திருக்கக்கூடாதென்று நிருபத்தில் உங்களுக்கு எழுதினேன்.

1 கொரிந்தியர் 10:27
அன்றியும் அவிசுவாசிகளில் ஒருவன் உங்களை விருந்துக்கு அழைக்கும்போது, போக உங்களுக்கு மனதிருந்தால், மனச்சாட்சியினிமித்தம் ஒன்றையும் விசாரியாமல், உங்கள் முன் வைக்கப்படுகிற எதையும் புசியுங்கள்.


Tags அந்த லேவி என்பவன் தன் வீட்டிலே அவருக்குப் பெரிய விருந்துபண்ணினான் அநேக ஆயக்காரரும் மற்றவர்களும் அவர்களோடேகூடப் பந்தியிருந்தார்கள்
Luke 5:29 in Tamil Concordance Luke 5:29 in Tamil Interlinear Luke 5:29 in Tamil Image