Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Luke 18:5 in Tamil

Home Bible Luke Luke 18 Luke 18:5

லூக்கா 18:5
இந்த விதவை என்னை எப்பொழுதும் தொந்தரவு செய்கிறபடியினால், இவள் அடிக்கடி வந்து என்னை அலட்டாதபடி இவளுக்கு நியாயஞ்செய்யவேண்டுமென்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டான் என்றார்.

Tamil Indian Revised Version
இந்த விதவை என்னை எப்பொழுதும் தொந்தரவு செய்கிறபடியினால், இவள் அடிக்கடி வந்து என்னைத் தொந்தரவுசெய்யாதபடி இவளுக்கு நியாயஞ்செய்யவேண்டும் என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டான் என்றார்.

Tamil Easy Reading Version
ஆனால் இப்பெண் எனக்குத் தொந்தரவு தருகிறாள். அவள் கேட்பதை நான் செய்துவிட்டால் எனக்குத் தொல்லை கொடுப்பதை நிறுத்திவிடுவாள். அவள் விரும்புவதை நான் செய்யாவிட்டால் நான் சலிப்புறும் வரைக்கும் என்னைத் தொந்தரவு செய்வாள்’ என்று எண்ணினான்.

Thiru Viviliam
என்றாலும் இக்கைம்பெண் எனக்குத் தொல்லை கொடுத்துக்கொண்டிருப்பதால் நான் இவருக்கு நீதி வழங்குவேன். இல்லையானால் இவர் என் உயிரை வாங்கிக் கொண்டேயிருப்பார்’ என்று தமக்குள்ளே சொல்லிக்கொண்டார்.”

Luke 18:4Luke 18Luke 18:6

King James Version (KJV)
Yet because this widow troubleth me, I will avenge her, lest by her continual coming she weary me.

American Standard Version (ASV)
yet because this widow troubleth me, I will avenge her, lest she wear me out by her continual coming.

Bible in Basic English (BBE)
Because this widow is a trouble to me, I will give her her right; for if not, I will be completely tired out by her frequent coming.

Darby English Bible (DBY)
at any rate because this widow annoys me I will avenge her, that she may not by perpetually coming completely harass me.

World English Bible (WEB)
yet because this widow bothers me, I will defend her, or else she will wear me out by her continual coming.'”

Young’s Literal Translation (YLT)
yet because this widow doth give me trouble, I will do her justice, lest, perpetually coming, she may plague me.’

லூக்கா Luke 18:5
இந்த விதவை என்னை எப்பொழுதும் தொந்தரவு செய்கிறபடியினால், இவள் அடிக்கடி வந்து என்னை அலட்டாதபடி இவளுக்கு நியாயஞ்செய்யவேண்டுமென்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டான் என்றார்.
Yet because this widow troubleth me, I will avenge her, lest by her continual coming she weary me.

διάdiathee-AH
γεgegay
τὸtotoh
παρέχεινparecheinpa-RAY-heen
μοιmoimoo
κόπονkoponKOH-pone
τὴνtēntane
χήρανchēranHAY-rahn
ταύτηνtautēnTAF-tane
ἐκδικήσωekdikēsōake-thee-KAY-soh
αὐτήνautēnaf-TANE
ἵναhinaEE-na
μὴmay
εἰςeisees
τέλοςtelosTAY-lose
ἐρχομένηerchomenēare-hoh-MAY-nay
ὑπωπιάζῃhypōpiazēyoo-poh-pee-AH-zay
μεmemay

Cross Reference

லுூக்கா 11:8
பின்பு, தனக்கு அவன் சிநேகிதனாயிருக்கிறதினிமித்தம் எழுந்து அவனுக்குக் கொடாவிட்டாலும், தன்னிடத்தில் அவன் வருந்திக் கேட்கிறதினிமித்தமாவது எழுந்திருந்து, அவனுக்குத் தேவையானதைக் கொடுப்பான் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.

நியாயாதிபதிகள் 16:16
இப்படி அவனைத் தினம்தினம் தன் வார்த்தைகளினாலே நெருக்கி அலட்டிக் கொண்டிருக்கிறதினால், சாகத்தக்கதாய் அவன் ஆத்துமா விசனப்பட்டு,

2 சாமுவேல் 13:24
அவன் ராஜாவினிடத்தில் போய், ஆட்களை வைத்து ஆடுகளை மயிர்கத்தரிக்கிறேன்; ராஜாவும் அவருடைய ஊழியக்காரரும் உமது அடியானோடே வரும்படிவேண்டிக்கொள்ளுகிறேன் என்றான்.

மத்தேயு 15:23
அவளுக்குப் பிரதியுத்தரமாக அவர் ஒரு வார்த்தையும் சொல்லவில்லை. அப்பொழுது அவருடைய சீஷர்கள் வந்து: இவள் நம்மைப் பின் தொடர்ந்து கூப்பிடுகிறாளே, இவளை அனுப்பிவிடும் என்று அவரை வேண்டிக்கொண்டார்கள்.

மாற்கு 10:47
அவன் நசரேயனாகிய இயேசு வருகிறாரென்று கேள்விப்பட்டு: இயேசுவே, தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும் என்று கூப்பிடத்தொடங்கினான்.

லுூக்கா 18:39
இயேசு நின்று, அவனைத் தம்மிடத்தில் கொண்டுவரும்படி சொன்னார்.


Tags இந்த விதவை என்னை எப்பொழுதும் தொந்தரவு செய்கிறபடியினால் இவள் அடிக்கடி வந்து என்னை அலட்டாதபடி இவளுக்கு நியாயஞ்செய்யவேண்டுமென்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டான் என்றார்
Luke 18:5 in Tamil Concordance Luke 18:5 in Tamil Interlinear Luke 18:5 in Tamil Image