மீட்பர் இயேசு அற்புதர் இயேசு
எந்தன் ஜீவன் இயேசுவே
இயேசுவை என்றும் நேசிப்பேன்
எனக்காய் ஜீவன் விட்டார்
இரத்தம் சிந்தி என்னை மீட்டார்
என்றும் நான் அவர் சொந்தம்
மீட்பர் இயேசு அற்புதர் இயேசு Lyrics in English
meetpar Yesu arputhar Yesu
enthan jeevan Yesuvae
Yesuvai entum naesippaen
enakkaay jeevan vittar
iraththam sinthi ennai meettar
entum naan avar sontham
PowerPoint Presentation Slides for the song மீட்பர் இயேசு அற்புதர் இயேசு
by clicking the fullscreen button in the Top left.
Or you can download மீட்பர் இயேசு அற்புதர் இயேசு PPT
Song Lyrics in Tamil & English
மீட்பர் இயேசு அற்புதர் இயேசு
meetpar Yesu arputhar Yesu
எந்தன் ஜீவன் இயேசுவே
enthan jeevan Yesuvae
இயேசுவை என்றும் நேசிப்பேன்
Yesuvai entum naesippaen
எனக்காய் ஜீவன் விட்டார்
enakkaay jeevan vittar
இரத்தம் சிந்தி என்னை மீட்டார்
iraththam sinthi ennai meettar
என்றும் நான் அவர் சொந்தம்
entum naan avar sontham