சின்ன சின்ன விஷயம்
சிறப்பான விஷயம்
சின்ன பாலர் நமக்கு
எப்போதும் அவசியம்
சொல்லிடு சொல்லிடு நீயும் அதனை
கேட்டிட கேட்டிட எனக்காசை
இயேசுவை நம்பு செய்யாதே வம்பு
கொண்டிரு அன்பு இது நல்ல பண்பு
சின்ன சின்ன விஷயம் Lyrics in English
sinna sinna vishayam
sirappaana vishayam
sinna paalar namakku
eppothum avasiyam
sollidu sollidu neeyum athanai
kaettida kaettida enakkaasai
Yesuvai nampu seyyaathae vampu
konntiru anpu ithu nalla pannpu
PowerPoint Presentation Slides for the song சின்ன சின்ன விஷயம்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download சின்ன சின்ன விஷயம் PPT
Song Lyrics in Tamil & English
சின்ன சின்ன விஷயம்
sinna sinna vishayam
சிறப்பான விஷயம்
sirappaana vishayam
சின்ன பாலர் நமக்கு
sinna paalar namakku
எப்போதும் அவசியம்
eppothum avasiyam
சொல்லிடு சொல்லிடு நீயும் அதனை
sollidu sollidu neeyum athanai
கேட்டிட கேட்டிட எனக்காசை
kaettida kaettida enakkaasai
இயேசுவை நம்பு செய்யாதே வம்பு
Yesuvai nampu seyyaathae vampu
கொண்டிரு அன்பு இது நல்ல பண்பு
konntiru anpu ithu nalla pannpu