Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Nandri Yesuvae Immattum Katha Ebinaesarae - இம்மட்டும் காத்த எபிநேசரே

இம்மட்டும் காத்த எபிநேசரே
உம் பாதம் நம்பி நான் வந்துள்ளேன்
கஷ்டம் வந்தாலும் நஷ்டம் வந்தாலும்
நீர் என்னோடு இருந்தால் எல்லாம் மாறுமே

நன்றி ஏசுவே – 4
நன்மை செய்திரே
நன்றி ஏசுவே

1. ஆபத்து நேரத்தில் காத்தீரையா
அடைக்கலமாய் கொண்டு சேர்த்தீரையை
எதிரிகள் வந்தாலும்
எதிர்ப்புகள் வந்தாலும்
எனக்காய் நீர் யுத்தம் செய்தீரையா – நன்றி ஏசுவே

2. என் ஏக்கம் எல்லாம் நீர் அறிந்தீரையா
நான் நினைத்ததை நீர் கொடுதீரையா
தோழ்விகள் எல்லாம் ஜெயமாய் மாற்றி
அற்புதமாய் என்னை நடத்தினீரே – நன்றி ஏசுவே

Nandri Yesuvae – Immattum Katha Ebinaesarae Lyrics in English

immattum kaaththa epinaesarae
um paatham nampi naan vanthullaen
kashdam vanthaalum nashdam vanthaalum
neer ennodu irunthaal ellaam maarumae

nanti aesuvae – 4
nanmai seythirae
nanti aesuvae

1. aapaththu naeraththil kaaththeeraiyaa
ataikkalamaay konndu serththeeraiyai
ethirikal vanthaalum
ethirppukal vanthaalum
enakkaay neer yuththam seytheeraiyaa – nanti aesuvae

2. en aekkam ellaam neer arintheeraiyaa
naan ninaiththathai neer kodutheeraiyaa
tholvikal ellaam jeyamaay maatti
arputhamaay ennai nadaththineerae – nanti aesuvae

PowerPoint Presentation Slides for the song Nandri Yesuvae – Immattum Katha Ebinaesarae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Nandri Yesuvae Immattum Katha Ebinaesarae – இம்மட்டும் காத்த எபிநேசரே PPT
Nandri Yesuvae Immattum Katha Ebinaesarae PPT

தமிழ்