உந்தன் நாமம் மேன்மை போல்
வேறொரு நாமம் இல்லையே
நீரே என் தேவன் – (2)
வல்லமை உள்ளவரே
நீரே என் தேவன் (2)
ஆலோசனை கர்த்தரே
உம்மை ஆராதிக்கிறேன் (3)
என் இயேசுவே
என் அன்பரே நல்லவரே வல்லவரே
என் ஆண்டவரே என் அன்பரே
Unthan Naamam Maenmai Pol Lyrics in English
unthan naamam maenmai pol
vaeroru naamam illaiyae
neerae en thaevan – (2)
vallamai ullavarae
neerae en thaevan (2)
aalosanai karththarae
ummai aaraathikkiraen (3)
en Yesuvae
en anparae nallavarae vallavarae
en aanndavarae en anparae
PowerPoint Presentation Slides for the song Unthan Naamam Maenmai Pol
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Unthan Naamam Maenmai Pol – உந்தன் நாமம் மேன்மை போல் PPT
Unthan Naamam Maenmai Pol PPT