லேவியராகமம் 7:25
கர்த்தருக்குத் தகனபலியாகச் செலுத்தப்படும் மிருகத்தின் கொழுப்பைப் புசிக்கிற எந்த ஆத்துமாவும் தன் ஜனங்களில் இராதபடிக்கு அறுப்புண்டுபோவான்.
Tamil Indian Revised Version
அவனோ அதை மறுத்து, நான் சாப்பிடமாட்டேன் என்றான்; ஆனாலும் அவனுடைய ஊழியக்காரர்களும் அந்த பெண் அவனை மிகவும் வருந்திக்கொண்டதினால், அவன் அவர்கள் சொற்கேட்டு, தரையிலிருந்து எழுந்து கட்டிலின் மேல் உட்கார்ந்தான்.
Tamil Easy Reading Version
ஆனால் சவுல், “நான் உண்ணமாட்டேன்” என மறுத்துவிட்டான். சவுலின் அதிகாரிகளும் அந்தப் பெண்ணோடு சேர்ந்து கெஞ்சினார்கள். இறுதியில் அவள் சொன்னதைக் கேட்டான் தரையிலிருந்து எழுந்து படுக்கையில் உட்கார்ந்தான்.
Thiru Viviliam
அதற்கு அவர், “நான் உண்ண மாட்டேன்” என்று மறுத்தார். ஆனால், அப்பெண்ணுடன் சேர்ந்து அவருடைய பணியாளர்கள் வற்புறுத்தவே, அவர் அவர்களது சொல்லுக்கு இசைந்தார்; அதனால் அவர் தரையிலிருந்து எழுந்து படுக்கையின் மேல் உட்கார்ந்தார்.
King James Version (KJV)
But he refused, and said, I will not eat. But his servants, together with the woman, compelled him; and he hearkened unto their voice. So he arose from the earth, and sat upon the bed.
American Standard Version (ASV)
But he refused, and said, I will not eat. But his servants, together with the woman, constrained him; and he hearkened unto their voice. So he arose from the earth, and sat upon the bed.
Bible in Basic English (BBE)
But he would not, saying, I have no desire for food. But his servants, together with the woman, made him take food, and he gave way to them. So he got up from the earth, and took his seat on the bed.
Darby English Bible (DBY)
But he refused and said, I will not eat. Then his servants, and the woman also, compelled him, and he hearkened to their voice; and he arose from the earth and sat on the bed.
Webster’s Bible (WBT)
But he refused, and said, I will not eat. But his servants, together with the woman, compelled him; and he hearkened to their voice. So he arose from the earth, and sat upon the bed.
World English Bible (WEB)
But he refused, and said, I will not eat. But his servants, together with the woman, constrained him; and he listened to their voice. So he arose from the earth, and sat on the bed.
Young’s Literal Translation (YLT)
And he refuseth, and saith, `I do not eat;’ and his servants urge on him, and also the woman, and he hearkeneth to their voice, and riseth from the earth, and sitteth on the bed.
1 சாமுவேல் 1 Samuel 28:23
அவனோ தட்டுதல்பண்ணி, நான் புசிக்கமாட்டேன் என்றான்; ஆனாலும் அவனுடைய ஊழியக்காரரும் அந்த ஸ்திரீயும் அவனை மிகவும் வருந்திக்கொண்டதினால், அவன் அவர்கள் சொற்கேட்டு, தரையிலிருந்து எழுந்திருந்து கட்டிலின் மேல் உட்கார்ந்தான்.
But he refused, and said, I will not eat. But his servants, together with the woman, compelled him; and he hearkened unto their voice. So he arose from the earth, and sat upon the bed.
But he refused, | וַיְמָאֵ֗ן | waymāʾēn | vai-ma-ANE |
and said, | וַיֹּ֙אמֶר֙ | wayyōʾmer | va-YOH-MER |
not will I | לֹ֣א | lōʾ | loh |
eat. | אֹכַ֔ל | ʾōkal | oh-HAHL |
servants, his But | וַיִּפְרְצוּ | wayyiprĕṣû | va-yeef-reh-TSOO |
together with | ב֤וֹ | bô | voh |
the woman, | עֲבָדָיו֙ | ʿăbādāyw | uh-va-dav |
compelled | וְגַם | wĕgam | veh-ɡAHM |
hearkened he and him; | הָ֣אִשָּׁ֔ה | hāʾiššâ | HA-ee-SHA |
unto their voice. | וַיִּשְׁמַ֖ע | wayyišmaʿ | va-yeesh-MA |
So he arose | לְקֹלָ֑ם | lĕqōlām | leh-koh-LAHM |
earth, the from | וַיָּ֙קָם֙ | wayyāqām | va-YA-KAHM |
and sat | מֵֽהָאָ֔רֶץ | mēhāʾāreṣ | may-ha-AH-rets |
upon | וַיֵּ֖שֶׁב | wayyēšeb | va-YAY-shev |
the bed. | אֶל | ʾel | el |
הַמִּטָּֽה׃ | hammiṭṭâ | ha-mee-TA |
லேவியராகமம் 7:25 in English
Tags கர்த்தருக்குத் தகனபலியாகச் செலுத்தப்படும் மிருகத்தின் கொழுப்பைப் புசிக்கிற எந்த ஆத்துமாவும் தன் ஜனங்களில் இராதபடிக்கு அறுப்புண்டுபோவான்
Leviticus 7:25 in Tamil Concordance Leviticus 7:25 in Tamil Interlinear Leviticus 7:25 in Tamil Image
Read Full Chapter : Leviticus 7