Bible
🏠 Lyrics Chords Bible

Deva Devane Yesu Rajane - தேவ தேவனே இயேசு ராஜனே

தேவ தேவனே இயேசு ராஜனே

தேவ தேவனே இயேசு ராஜனே
உம்மைக் காணும் இருதயம் மகிழும்
எனது எஜமானரே என்
மனதின் மணவாளரே

என் இதய சிங்காசனத்தினிலே
வீற்றிருக்கும் என் ராஜாவே
வானாதி வானங்கள் உமக்கிருக்க
இந்த இதயம் தான் உம் வீடானதோ
என்னில் நீர் வாழ்ந்திட
என்ன நான் செய்தேனோ

நான் உம்மை மறந்து பிரிந்திட்ட போதும்
நினைத்து நினைத்து ஏங்கினீரே
நான் உம்மை வெறுத்து ஓடின போதும்
நீர் என்னை உயிராய் நேசித்தீரே
இது தான் இயேசுவே அநாதி சிநேகமோ

நான் என்னை உயிராய் நேசிப்பதைவிட
நீர் என்னை அதிகமாய் நேசிக்கின்றீரே
பாவியில் நான் பெரும்பாவியாய் வாழ்ந்தும்
பாசமாய் உயிரையே கொடுத்தீரே
இது தான் இயேசுவே அன்பின் எல்லையோ

Deva Devane Yesu Rajane Lyrics in English

Thaeva thaevanae Yesu raajanae Ummaik kaanum iruthayam makilum Enathu ejamaanarae en Manathin manavaalarae En ithaya singaasanaththinilae Veettirukkum en raajaavae Vaanaathi vaanangal umakkirukka Intha ithayam thaan um veedaanatho Ennil neer vaalnthida Enna naan seythaeno Naan ummai maranthu pirinthitta pothum Ninaiththu ninaiththu aengineerae Naan ummai veraுththu otina pothum Neer ennai uyiraay naesiththeerae Ithu thaan Yesuvae anaathi sinaekamo Naan ennai uyiraay naesippathaivida Neer ennai athikamaay naesikkinteerae Paaviyil naan perumpaaviyaay vaalnthum Paasamaay uyiraiyae koduththeerae Ithu thaan Yesuvae anpin ellaiyo

PowerPoint Presentation Slides for the song Deva Devane Yesu Rajane

by clicking the fullscreen button in the Top left. Or you can download Deva Devane Yesu Rajane PPT

தேவ தேவனே இயேசு ராஜனே Thaeva thaevanae Yesu raajanae உம்மைக் காணும் இருதயம் மகிழும் Ummaik kaanum iruthayam makilum எனது எஜமானரே என் Enathu ejamaanarae en மனதின் மணவாளரே Manathin manavaalarae என் இதய சிங்காசனத்தினிலே En ithaya singaasanaththinilae வீற்றிருக்கும் என் ராஜாவே Veettirukkum en raajaavae வானாதி வானங்கள் உமக்கிருக்க Vaanaathi vaanangal umakkirukka இந்த இதயம் தான் உம் வீடானதோ Intha ithayam thaan um veedaanatho என்னில் நீர் வாழ்ந்திட Ennil neer vaalnthida என்ன நான் செய்தேனோ Enna naan seythaeno நான் உம்மை மறந்து பிரிந்திட்ட போதும் Naan ummai maranthu pirinthitta pothum நினைத்து நினைத்து ஏங்கினீரே Ninaiththu ninaiththu aengineerae நான் உம்மை வெறுத்து ஓடின போதும் Naan ummai veraுththu otina pothum நீர் என்னை உயிராய் நேசித்தீரே Neer ennai uyiraay naesiththeerae இது தான் இயேசுவே அநாதி சிநேகமோ Ithu thaan Yesuvae anaathi sinaekamo நான் என்னை உயிராய் நேசிப்பதைவிட Naan ennai uyiraay naesippathaivida நீர் என்னை அதிகமாய் நேசிக்கின்றீரே Neer ennai athikamaay naesikkinteerae பாவியில் நான் பெரும்பாவியாய் வாழ்ந்தும் Paaviyil naan perumpaaviyaay vaalnthum பாசமாய் உயிரையே கொடுத்தீரே Paasamaay uyiraiyae koduththeerae இது தான் இயேசுவே அன்பின் எல்லையோ Ithu thaan Yesuvae anpin ellaiyo

Related

  1. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  2. Sakalamum Ummaalae Undaanathu
  3. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  4. Naan Payappadum Naalilae
  5. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  6. Mulu Ullathal Ummai Thuthipaen
  7. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  8. Thooya Aaviya Ootrungappa
  9. Yesu Inbamaanavar Yesu
  10. Ungka Nesam Periyathu
  11. Belamalithemai Puthu Vazhikalil
  12. Varam Thara Vaa Manuvaelaa
  13. Thinam Thinam Nam Devanaiyae
  14. Sorndhu Pogadhae Manamae
  15. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar