Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Yesuvin Naamam Inithana - இயேசுவின் நாமம் இனிதான நாமம்

இயேசுவின் நாமம் இனிதான நாமம்
இணையில்லா நாமம் இன்ப நாமம்

1. பாவத்தைப் போக்கும் பயமதை நீக்கும்
பரம சந்தோஷம் பக்தருக்களிக்கும் – இயேசுவின்

2. பரிமள தைலமாம் இயேசுவின் நாமம்
பார் எங்கும் வாசனை வீசிடும் நாமம் – இயேசுவின்

3. வானிலும் பூவிலும் மேலான நாமம்
வானாதி வானவர் இயேசுவின் நாமம் – இயேசுவின்

4. நேற்றும் இன்றும் என்றும் மாறிடா நாமம்
நம்பினோரை என்றும் கைவிடா நாமம் – இயேசுவின்

5. முழங்கால் யாவும் முடக்கிடும் நாமம்
மூன்றில் ஒன்றாக ஜொலிப்பவர் நாமம் – இயேசுவின்

6. சாத்தானின் சேனையை ஜெயித்திட்ட நாமம்
சாபப் பிசாசை துரத்திட்ட நாமம் – இயேசுவின்

Yesuvin Naamam Inithana – இயேசுவின் நாமம் இனிதான நாமம் Lyrics in English

Yesuvin naamam inithaana naamam
innaiyillaa naamam inpa naamam

1. paavaththaip pokkum payamathai neekkum
parama santhosham paktharukkalikkum – Yesuvin

2. parimala thailamaam Yesuvin naamam
paar engum vaasanai veesidum naamam – Yesuvin

3. vaanilum poovilum maelaana naamam
vaanaathi vaanavar Yesuvin naamam – Yesuvin

4. naettum intum entum maaridaa naamam
nampinorai entum kaividaa naamam – Yesuvin

5. mulangaal yaavum mudakkidum naamam
moontil ontaka jolippavar naamam – Yesuvin

6. saaththaanin senaiyai jeyiththitta naamam
saapap pisaasai thuraththitta naamam – Yesuvin

PowerPoint Presentation Slides for the song Yesuvin Naamam Inithana – இயேசுவின் நாமம் இனிதான நாமம்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yesuvin Naamam Inithana – இயேசுவின் நாமம் இனிதான நாமம் PPT
Yesuvin Naamam Inithana PPT

Yesuvin Naamam Inithana – இயேசுவின் நாமம் இனிதான நாமம் Song Meaning

The name of Jesus is a sweet name
Incomparable Name is the Name of Pleasure

1. Eliminates fear of sin
Supreme happiness will be given to devotees - Jesus

2. The name of Jesus is the balm
See the fragrant name everywhere – of Jesus

3. Name above heaven and flower
Name of Vanadi Angel Jesus – Jesus

4. Yesterday, today and forever, the name has not changed
Never forsake the name of Jesus

5. A knee-jerk name
The name that shines as one of the three – Jesus'

6. The name that defeats Satan's army
The name that casts out the cursed devil – of Jesus

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

தமிழ்