யோசுவா 9:5
பழுதுபார்க்கப்பட்ட பழைய பாதரட்சைகளைத் தங்கள் கால்களில் போட்டு, பழைய வஸ்திரங்களை உடுத்திக்கொண்டார்கள்; வழிக்கு அவர்கள் கொண்டுபோன அப்பமெல்லாம் உலர்ந்ததும் பூசணம் பூத்ததுமாயிருந்தது.
Tamil Indian Revised Version
பழுதுபார்க்கப்பட்ட பழைய காலணிகளைத் தங்களுடைய கால்களில் அணிந்து, பழைய உடைகளை உடுத்திக்கொண்டார்கள்; வழிக்கு அவர்கள் கொண்டுபோன அப்பங்களெல்லாம் உலர்ந்ததும் பூசணம் பூத்ததுமாக இருந்தது.
Tamil Easy Reading Version
அவர்கள் பழைய செருப்புகளை அணிந்து, பழைய ஆடைகளை உடுத்திக்கொண்டு, உலர்ந்து, பூசணம் பூத்திருந்த பழைய அப்பங்களையும் எடுத்துக்கொண்டனர். தொலைவான இடத்திலிருந்து பயணம் செய்து வந்தவர்களைப் போன்றே அவர்கள் தோன்றினர்.
Thiru Viviliam
Same as above
King James Version (KJV)
And old shoes and clouted upon their feet, and old garments upon them; and all the bread of their provision was dry and mouldy.
American Standard Version (ASV)
and old and patched shoes upon their feet, and old garments upon them; and all the bread of their provision was dry and was become mouldy.
Bible in Basic English (BBE)
And put old stitched-up shoes on their feet, and old clothing on their backs; and all the food they had with them was dry and broken up.
Darby English Bible (DBY)
and old and patched sandals upon their feet, and old garments upon them; and all the bread of their provision was dry [and] mouldy.
Webster’s Bible (WBT)
And old shoes and patched upon their feet, and old garments upon them; and all the bread of their provision was dry and moldy.
World English Bible (WEB)
and old and patched shoes on their feet, and old garments on them; and all the bread of their provision was dry and was become moldy.
Young’s Literal Translation (YLT)
and sandals, old and patched, on their feet, and old garments upon them, and all the bread of their provision is dry — it was crumbs.
யோசுவா Joshua 9:5
பழுதுபார்க்கப்பட்ட பழைய பாதரட்சைகளைத் தங்கள் கால்களில் போட்டு, பழைய வஸ்திரங்களை உடுத்திக்கொண்டார்கள்; வழிக்கு அவர்கள் கொண்டுபோன அப்பமெல்லாம் உலர்ந்ததும் பூசணம் பூத்ததுமாயிருந்தது.
And old shoes and clouted upon their feet, and old garments upon them; and all the bread of their provision was dry and mouldy.
| וּנְעָל֨וֹת | ûnĕʿālôt | oo-neh-ah-LOTE | |
| בָּל֤וֹת | bālôt | ba-LOTE | |
| וּמְטֻלָּאוֹת֙ | ûmĕṭullāʾôt | oo-meh-too-la-OTE | |
| בְּרַגְלֵיהֶ֔ם | bĕraglêhem | beh-rahɡ-lay-HEM | |
| וּשְׂלָמ֥וֹת | ûśĕlāmôt | oo-seh-la-MOTE | |
| בָּל֖וֹת | bālôt | ba-LOTE | |
| עֲלֵיהֶ֑ם | ʿălêhem | uh-lay-HEM | |
| וְכֹל֙ | wĕkōl | veh-HOLE | |
| לֶ֣חֶם | leḥem | LEH-hem | |
| צֵידָ֔ם | ṣêdām | tsay-DAHM | |
| יָבֵ֖שׁ | yābēš | ya-VAYSH | |
| הָיָ֥ה | hāyâ | ha-YA | |
| נִקֻּדִֽים׃ | niqqudîm | nee-koo-DEEM |
Cross Reference
லுூக்கா 15:22
அப்பொழுது தகப்பன் தன் ஊழியக்காரரை நோக்கி: நீங்கள் உயர்ந்த வஸ்திரத்தைக் கொண்டுவந்து, இவனுக்கு உடுத்தி, இவன் கைக்கு மோதிரத்தையும் கால்களுக்குப் பாதரட்சைகளையும் போடுங்கள்.
உபாகமம் 29:5
கர்த்தராகிய நான் உங்கள் தேவன் என்று நீங்கள் அறிந்துகொள்ளும்படிக்கு, நான் நாற்பது வருஷம் உங்களை வனாந்தரத்தில் நடத்தினேன்; உங்கள்மேல் இருந்த வஸ்திரம் பழையதாய்ப் போகவும் இல்லை, உங்கள் காலிலிருந்த பாதரட்சைகள் பழையதாய்ப் போகவும் இல்லை.
உபாகமம் 33:25
இரும்பும் வெண்கலமும் உன் பாதரட்சையின் கீழிருக்கும், உன் நாட்களுக்குத்தக்கதாய் உன் பெலனும் இருக்கும் என்றான்.
யோசுவா 9:13
நாங்கள் இந்தத் திராட்சத் துருத்திகளை நிரப்புகையில் புதிதாயிருந்தது; ஆனாலும், இதோ, கிழிந்துபோயிற்று; எங்கள் வஸ்திரங்களும் பாதரட்சைகளும் நெடுந்தூரமான பிரயாணத்தினாβே பழசாί்ப்பேξயிற்று என்றார்கள்.
Tags பழுதுபார்க்கப்பட்ட பழைய பாதரட்சைகளைத் தங்கள் கால்களில் போட்டு பழைய வஸ்திரங்களை உடுத்திக்கொண்டார்கள் வழிக்கு அவர்கள் கொண்டுபோன அப்பமெல்லாம் உலர்ந்ததும் பூசணம் பூத்ததுமாயிருந்தது
Joshua 9:5 in Tamil Concordance Joshua 9:5 in Tamil Interlinear Joshua 9:5 in Tamil Image