Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Jeremiah 33:5 in Tamil

Home Bible Jeremiah Jeremiah 33 Jeremiah 33:5

எரேமியா 33:5
இந்த நகரத்தின் எல்லாப் பொல்லாப்பினிமித்தமும் நான் என் முகத்தை மறைத்தபடியினாலே என் கோபத்திலும் உக்கிரத்திலும் வெட்டுண்ட மனுஷப்பிரேதங்களினாலே அவைகளை நான் நிரப்பும்படியாகவே, அவர்கள் கல்தேயரோடே யுத்தம்பண்ணப்போகிறார்கள்.

Tamil Indian Revised Version
இந்த நகரத்தின் எல்லாப் பொல்லாப்பின் காரணமாக நான் என் முகத்தை மறைத்ததினால் என் கோபத்திலும் கடுங்கோபத்திலும் வெட்டப்பட்ட மனிதச் சடலங்களினால் அவைகளை நான் நிறைப்பதற்காகவே, அவர்கள் கல்தேயருடன் போர் செய்யப்போகிறார்கள்.

Tamil Easy Reading Version
“‘எருசலேமில் உள்ள ஜனங்கள் பல தீமைகளைச் செய்திருக்கின்றனர். நான் அந்த ஜனங்கள் மீது கோபமாக இருக்கிறேன். நான் அவர்களுக்கு எதிராகத் திரும்பியிருக்கிறேன். எனவே நான் அங்கே பலப்பல ஜனங்களைக் கொல்வேன். பாபிலோனிய படை எருசலேமிற்கு எதிராகப் போரிட வரும். எருசலேமின் வீடுகளில் பற்பல மரித்த உடல்கள் கிடக்கும்.

Thiru Viviliam
எதிர்த்துப் போரிடவும், சினம்கொண்டு, சீற்றமுற்று நான் வெட்டி வீழத்திய மனிதர்களின் பிணங்களால் வீடுகளை நிரப்பவும், இதோ கல்தேயர் வந்துகொண்டிருக்கின்றனர். ஏனெனில் இந்நகரின் தீச்செயல் அனைத்தையும் முன்னிட்டு அதனின்று நான் என் முகத்தைத் திருப்பிக்கொண்டேன்.

Jeremiah 33:4Jeremiah 33Jeremiah 33:6

King James Version (KJV)
They come to fight with the Chaldeans, but it is to fill them with the dead bodies of men, whom I have slain in mine anger and in my fury, and for all whose wickedness I have hid my face from this city.

American Standard Version (ASV)
while `men’ come to fight with the Chaldeans, and to fill them with the dead bodies of men, whom I have slain in mine anger and in my wrath, and for all whose wickedness I have hid my face from this city:

Bible in Basic English (BBE)
… and to make them full of the dead bodies of men whom I have put to death in my wrath and in my passion, and because of whose evil-doing I have kept my face covered from this town.

Darby English Bible (DBY)
They come to fight with the Chaldeans, but to fill them with the dead bodies of the men whom I have slain in mine anger and in my fury, and for all whose wickedness I have hid my face from this city.

World English Bible (WEB)
while [men] come to fight with the Chaldeans, and to fill them with the dead bodies of men, whom I have killed in my anger and in my wrath, and for all whose wickedness I have hid my face from this city:

Young’s Literal Translation (YLT)
they are coming in to fight with the Chaldeans, and to fill them with the carcases of men, whom I have smitten in Mine anger, and in My fury, and `for’ whom I have hidden My face from this city, because of all their evil:

எரேமியா Jeremiah 33:5
இந்த நகரத்தின் எல்லாப் பொல்லாப்பினிமித்தமும் நான் என் முகத்தை மறைத்தபடியினாலே என் கோபத்திலும் உக்கிரத்திலும் வெட்டுண்ட மனுஷப்பிரேதங்களினாலே அவைகளை நான் நிரப்பும்படியாகவே, அவர்கள் கல்தேயரோடே யுத்தம்பண்ணப்போகிறார்கள்.
They come to fight with the Chaldeans, but it is to fill them with the dead bodies of men, whom I have slain in mine anger and in my fury, and for all whose wickedness I have hid my face from this city.

They
come
בָּאִ֗יםbāʾîmba-EEM
to
fight
לְהִלָּחֵם֙lĕhillāḥēmleh-hee-la-HAME
with
אֶתʾetet
the
Chaldeans,
הַכַּשְׂדִּ֔יםhakkaśdîmha-kahs-DEEM
but
it
is
to
fill
וּלְמַלְאָם֙ûlĕmalʾāmoo-leh-mahl-AM
them
with
אֶתʾetet
the
dead
bodies
פִּגְרֵ֣יpigrêpeeɡ-RAY
of
men,
הָאָדָ֔םhāʾādāmha-ah-DAHM
whom
אֲשֶׁרʾăšeruh-SHER
I
have
slain
הִכֵּ֥יתִיhikkêtîhee-KAY-tee
in
mine
anger
בְאַפִּ֖יbĕʾappîveh-ah-PEE
and
in
my
fury,
וּבַחֲמָתִ֑יûbaḥămātîoo-va-huh-ma-TEE
and
for
וַאֲשֶׁ֨רwaʾăšerva-uh-SHER
all
הִסְתַּ֤רְתִּיhistartîhees-TAHR-tee
whose
פָנַי֙pānayfa-NA
wickedness
מֵהָעִ֣ירmēhāʿîrmay-ha-EER
I
have
hid
הַזֹּ֔אתhazzōtha-ZOTE
my
face
עַ֖לʿalal
from
this
כָּלkālkahl
city.
רָעָתָֽם׃rāʿātāmra-ah-TAHM


Tags இந்த நகரத்தின் எல்லாப் பொல்லாப்பினிமித்தமும் நான் என் முகத்தை மறைத்தபடியினாலே என் கோபத்திலும் உக்கிரத்திலும் வெட்டுண்ட மனுஷப்பிரேதங்களினாலே அவைகளை நான் நிரப்பும்படியாகவே அவர்கள் கல்தேயரோடே யுத்தம்பண்ணப்போகிறார்கள்
Jeremiah 33:5 in Tamil Concordance Jeremiah 33:5 in Tamil Interlinear Jeremiah 33:5 in Tamil Image