எரேமியா 31:17
உன் முடிவைப்பற்றி உனக்கு நம்பிக்கையுண்டு; உன் பிள்ளைகள் தங்கள் தேசத்துக்குத் திரும்பி வருவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
Tamil Indian Revised Version
அந்தப்படி பிள்ளைபெறாத மலடியே, மகிழ்ந்திரு; கர்ப்பவேதனைப்படாதவளே, மகிழ்ச்சியாக எழும்பி ஆர்ப்பரி; கணவன் உள்ளவளைவிட மலடியான பெண்ணுக்கே அதிக பிள்ளைகள் உண்டு என்று எழுதியிருக்கிறது.
Tamil Easy Reading Version
கீழ்க்கண்டவாறு எழுதப்பட்டிருக்கிறது. “பிள்ளை பெறாத மலடியே! மகிழ்ச்சியாய் இரு. எப்போதும் நீ குழந்தை பெறாதவள். உனக்குப் பிரசவ வேதனை என்னவெனத் தெரியாது. அதனால் நீ மகிழ்ச்சியுடன் சத்தமிடு. கணவனுள்ள பெண்ணைவிட தனியாக இருக்கிற பெண்ணுக்கே அதிகப் பிள்ளைகள் உண்டு.”
Thiru Viviliam
ஏனெனில், ⁽“பிள்ளைபெறாத மலடியே,␢ மகிழ்ந்து பாடு!␢ பேறுகால வேதனை அறியாதவளே,␢ அக்களித்துப் பாடி முழங்கு!␢ ஏனெனில், கைவிடப்பட்டவளின்␢ பிள்ளைகள்␢ கணவனோடு வாழ்பவளின்␢ பிள்ளைகளைவிட ஏராளமானவர்கள்”␢ என்று மறைநூலில் எழுதியுள்ளது.⁾
King James Version (KJV)
For it is written, Rejoice, thou barren that bearest not; break forth and cry, thou that travailest not: for the desolate hath many more children than she which hath an husband.
American Standard Version (ASV)
For it is written, Rejoice, thou barren that bearest not; Break forth and cry, thou that travailest not: For more are the children of the desolate than of her that hath the husband.
Bible in Basic English (BBE)
For it is in the Writings, You who have never given birth, be glad; give cries of joy, you who have had no birth-pains; for the children of her who has been given up by her husband are more than those of the woman who has a husband.
Darby English Bible (DBY)
For it is written, Rejoice, thou barren that bearest not; break out and cry, thou that travailest not; because the children of the desolate are more numerous than [those] of her that has a husband.
World English Bible (WEB)
For it is written, “Rejoice, you barren who don’t bear. Break forth and shout, you that don’t travail. For more are the children of the desolate than of her who has a husband.”
Young’s Literal Translation (YLT)
for it hath been written, `Rejoice, O barren, who art not bearing; break forth and cry, thou who art not travailing, because many `are’ the children of the desolate — more than of her having the husband.’
கலாத்தியர் Galatians 4:27
அந்தப்படி பிள்ளைபெறாத மலடியே, மகிழ்ந்திரு; கர்ப்பவேதனைப்படாதவளே, களிப்பாய் எழும்பி ஆர்ப்பரி; புருஷனுள்ளவளைப் பார்க்கிலும் அநாத ஸ்திரீக்கே அதிக பிள்ளைகளுண்டு என்று எழுதியிருக்கிறது.
For it is written, Rejoice, thou barren that bearest not; break forth and cry, thou that travailest not: for the desolate hath many more children than she which hath an husband.
For | γέγραπται | gegraptai | GAY-gra-ptay |
it is written, | γάρ | gar | gahr |
Rejoice, | Εὐφράνθητι | euphranthēti | afe-FRAHN-thay-tee |
thou barren | στεῖρα | steira | STEE-ra |
that | ἡ | hē | ay |
bearest | οὐ | ou | oo |
not; | τίκτουσα | tiktousa | TEEK-too-sa |
break forth | ῥῆξον | rhēxon | RAY-ksone |
and | καὶ | kai | kay |
cry, | βόησον | boēson | VOH-ay-sone |
thou that | ἡ | hē | ay |
travailest | οὐκ | ouk | ook |
not: | ὠδίνουσα· | ōdinousa | oh-THEE-noo-sa |
for | ὅτι | hoti | OH-tee |
the | πολλὰ | polla | pole-LA |
desolate hath | τὰ | ta | ta |
many | τέκνα | tekna | TAY-kna |
more | τῆς | tēs | tase |
ἐρήμου | erēmou | ay-RAY-moo | |
children | μᾶλλον | mallon | MAHL-lone |
than | ἢ | ē | ay |
she which | τῆς | tēs | tase |
hath | ἐχούσης | echousēs | ay-HOO-sase |
an | τὸν | ton | tone |
husband. | ἄνδρα | andra | AN-thra |
எரேமியா 31:17 in English
Tags உன் முடிவைப்பற்றி உனக்கு நம்பிக்கையுண்டு உன் பிள்ளைகள் தங்கள் தேசத்துக்குத் திரும்பி வருவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்
Jeremiah 31:17 in Tamil Concordance Jeremiah 31:17 in Tamil Interlinear Jeremiah 31:17 in Tamil Image
Read Full Chapter : Jeremiah 31