ஏசாயா 40:21
நீங்கள் அறியீர்களா? நாங்கள் கேள்விப்படவில்லையா? ஆதிமுதல் உங்களுக்குத் தெரிவிக்கப்படவில்லையா? பூமி அஸ்திபாரப்பட்டதுமுதல் உணராதிருக்கிறீர்களா?
Tamil Indian Revised Version
நீங்கள் அறியீர்களா? நீங்கள் கேள்விப்படவில்லையா? ஆதிமுதல் உங்களுக்குத் தெரிவிக்கப்படவில்லையா? பூமி அஸ்திபாரப்பட்டதுமுதல் உணராதிருக்கிறீர்களா?
Tamil Easy Reading Version
நீங்கள் உண்மையை நிச்சயமாக அறிவீர்கள், இல்லையா? நீங்கள் நிச்சயமாகக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்! உங்களுக்கு நிச்சயமாக ஒருவன் நீண்ட காலத்துக்குமுன் சொன்னான்! இந்த உலகத்தைப் படைத்தவர் யார் என்று நிச்சயமாக நீ புரிந்திருக்கிறாய்!
Thiru Viviliam
⁽உங்களுக்குத் தெரியாதா?␢ நீங்கள் கேள்விப்படவில்லையா?␢ தொடக்கத்திலிருந்தே உங்களுக்கு␢ அறிவிக்கப்படவில்லையா?␢ மண்ணுலகின் அடித்தளங்கள்␢ இடப்பட்டதுபற்றி நீங்கள்␢ அறிந்து கொள்ளவில்லையா?⁾
King James Version (KJV)
Have ye not known? have ye not heard? hath it not been told you from the beginning? have ye not understood from the foundations of the earth?
American Standard Version (ASV)
Have ye not known? have yet not heard? hath it not been told you from the beginning? have ye not understood from the foundations of the earth?
Bible in Basic English (BBE)
Have you no knowledge of it? has it not come to your ears? has not news of it been given to you from the first? has it not been clear to you from the time when the earth was placed on its base?
Darby English Bible (DBY)
— Do ye not know? Have ye not heard? Hath it not been told you from the beginning? Have ye not understood the foundation of the earth?
World English Bible (WEB)
Have you not known? have yet not heard? has it not been told you from the beginning? have you not understood from the foundations of the earth?
Young’s Literal Translation (YLT)
Do ye not know — do ye not hear? Hath it not been declared from the first to you? Have ye not understood `From’ the foundations of the earth?
ஏசாயா Isaiah 40:21
நீங்கள் அறியீர்களா? நாங்கள் கேள்விப்படவில்லையா? ஆதிமுதல் உங்களுக்குத் தெரிவிக்கப்படவில்லையா? பூமி அஸ்திபாரப்பட்டதுமுதல் உணராதிருக்கிறீர்களா?
Have ye not known? have ye not heard? hath it not been told you from the beginning? have ye not understood from the foundations of the earth?
| הֲל֤וֹא | hălôʾ | huh-LOH | |
| תֵֽדְעוּ֙ | tēdĕʿû | tay-deh-OO | |
| הֲל֣וֹא | hălôʾ | huh-LOH | |
| תִשְׁמָ֔עוּ | tišmāʿû | teesh-MA-oo | |
| הֲל֛וֹא | hălôʾ | huh-LOH | |
| הֻגַּ֥ד | huggad | hoo-ɡAHD | |
| מֵרֹ֖אשׁ | mērōš | may-ROHSH | |
| לָכֶ֑ם | lākem | la-HEM | |
| הֲלוֹא֙ | hălôʾ | huh-LOH | |
| הֲבִ֣ינוֹתֶ֔ם | hăbînôtem | huh-VEE-noh-TEM | |
| מוֹסְד֖וֹת | môsĕdôt | moh-seh-DOTE | |
| הָאָֽרֶץ׃ | hāʾāreṣ | ha-AH-rets |
Cross Reference
அப்போஸ்தலருடைய நடபடிகள் 14:17
அவர் நன்மை செய்துவந்து, வானத்திலிருந்து மழைகளையும் செழிப்புள்ள காலங்களையும் நமக்குத் தந்து, ஆகாரத்தினாலும் சந்தோஷத்தினாலும் நம்முடைய இருதயங்களை நிரப்பி, இவ்விதமாய் அவர் தம்மைக்குறித்துச் சாட்சி விளங்கப்பண்ணாதிருந்ததில்லை என்றார்கள்.
ரோமர் 3:1
இப்படியானால், யூதனுடைய மேன்மை என்ன? விருத்தசேதனத்தினாலே பிரயோஜனம் என்ன?
ரோமர் 1:28
தேவனை அறியும் அறிவைப் பற்றிக்கொண்டிருக்க அவர்களுக்கு மனதில்லாதிருந்தபடியால், தகாதவைகளைச் செய்யும்படி, தேவன் அவர்களைக் கேடான சிந்தைக்கு ஒப்புக்கொடுத்தார்.
ரோமர் 1:19
தேவனைக்குறித்து அறியப்படுவது அவர்களுக்குள்ளே வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது; தேவனே அதை அவர்களுக்கு வெளிப்படுத்தியிருக்கிறார்.
எரேமியா 10:8
அவர்கள் யாவரும் மிருககுணமும் மதியீனமுமுள்ளவர்கள்; அந்தக் கட்டை மாயையான போதகமாயிருக்கிறது.
ஏசாயா 51:13
இடுக்கண்செய்கிறவன் அழிக்க ஆயத்தமாகிறபோது, நீ அவனுடைய உக்கிரத்துக்கு நித்தம் இடைவிடாமல் பயப்படுகிறதென்ன? இடுக்கண்செய்கிறவனுடைய உக்கிரம் எங்கே?
ஏசாயா 48:13
என் கரமே பூமியை அஸ்திபாரப்படுத்தி, என் வலதுகை வானங்களை அளவிட்டது; நான் அவைகளுக்குக் கட்டளையிட, அவைகள் அனைத்தும் நிற்கும்.
ஏசாயா 46:8
இதை நினைத்துப் புருஷராயிருங்கள்; பாதகரே, இதை மனதில் வையுங்கள்.
ஏசாயா 44:20
அவன் சாம்பலை மேய்கிறான்; வஞ்சிக்கப்பட்ட மனம் அவனை மோசப்படுத்தினது; அவன் தன் ஆத்துமாவைத் தப்புவிக்காமலும்; என் வலதுகையிலே அபத்தம் அல்லவோ இருக்கிறதென்று சொல்லாமலும் இருக்கிறான்.
ஏசாயா 27:11
அதின் கொப்புகள் உலரும்போது ஒடிந்துபோம்; ஸ்திரீகள் வந்து அவைகளைக் கொளுத்திவிடுவார்கள்; அது உணர்வுள்ள ஜனமல்ல; ஆகையால் அதை உண்டாக்கினவர் அதற்கு இரங்காமலும் அதை உருவாக்கினவர் அதற்குக் கிருபைசெய்யாமலும் இருப்பார்.
சங்கீதம் 115:8
அவைகளைப் பண்ணுகிறவர்களும், அவைகளை நம்புகிறவர்கள் யாவரும், அவைகளைப்போலவே இருக்கிறார்கள்.
சங்கீதம் 50:6
வானங்கள் அவருடைய நீதியை அறிவிக்கும்; தேவனே நியாயாதிபதி.(சேலா.)
சங்கீதம் 19:1
வானங்கள் தேவனுடைய மகிமையை வெளிப்படுத்துகிறது, ஆகாயவிரிவு அவருடைய கரங்களின் கிரியையை அறிவிக்கிறது.
Tags நீங்கள் அறியீர்களா நாங்கள் கேள்விப்படவில்லையா ஆதிமுதல் உங்களுக்குத் தெரிவிக்கப்படவில்லையா பூமி அஸ்திபாரப்பட்டதுமுதல் உணராதிருக்கிறீர்களா
Isaiah 40:21 in Tamil Concordance Isaiah 40:21 in Tamil Interlinear Isaiah 40:21 in Tamil Image