ஏசாயா 40:2
எருசலேமுடன் பட்சமாய்ப்பேசி, அதின் போர்முடிந்தது என்றும், அதின் அக்கிரமம் நிவிர்த்தியாயிற்று என்றும், அது தன் சகல பாவங்களினிமித்தமும் கர்த்தரின் கையில் இரட்டிப்பாய் அடைந்து தீர்ந்தது என்றும், அதற்குக் கூறுங்கள் என்று உங்கள் தேவன் சொல்லுகிறார்.
Tamil Indian Revised Version
என்னுடைய கரம் இவைகளையெல்லாம் படைத்ததினால் இவைகளெல்லாம் உண்டானது என்று கர்த்தர் சொல்கிறார்; ஆனாலும் சிறுமைப்பட்டு, ஆவியில் நொறுங்குண்டு, என் வசனத்திற்கு நடுங்குகிறவனையே நோக்கிப்பார்ப்பேன்.
Tamil Easy Reading Version
நானே எனக்கு இவற்றையெல்லாம் அமைத்துக்கொள்ள வேண்டும். அனைத்தும் இங்கே உள்ளன. ஏனென்றால், நான் இவற்றைப் படைத்தேன்.” கர்த்தர்தாமே இவற்றைக் கூறினார். “எனக்கு சொல், நான் எந்த ஜனங்களைப் பாதுகாக்கவேண்டும். ஏழைகளையும், துயரப்படுபவர்களையும் பாதுகாக்கிறேன். எளியவர்களுக்காகவும், துயரப்படுபவர்களுக்காகவும் பொறுப்பேற்கிறேன். எனது வார்த்தைகளுக்குக் கட்டுப்படுகிற ஜனங்களை நான் பாதுகாக்கிறேன்.
Thiru Viviliam
⁽இவை அனைத்தையும்␢ என் கைகளே உண்டாக்கின;␢ இவை யாவும் என்னால் உருவாகின,␢ என்கிறார் ஆண்டவர்.␢ எளியவரையும்,␢ உள்ளம் வருந்துபவரையும்,␢ என் சொல்லுக்கு அஞ்சுபவரையும்␢ நான் கண்ணோக்குவேன்.⁾
King James Version (KJV)
For all those things hath mine hand made, and all those things have been, saith the LORD: but to this man will I look, even to him that is poor and of a contrite spirit, and trembleth at my word.
American Standard Version (ASV)
For all these things hath my hand made, and `so’ all these things came to be, saith Jehovah: but to this man will I look, even to him that is poor and of a contrite spirit, and that trembleth at my word.
Bible in Basic English (BBE)
For all these things my hand has made, and they are mine, says the Lord; but to this man only will I give attention, to him who is poor and broken in spirit, fearing my word.
Darby English Bible (DBY)
Even all these things hath my hand made, and all these things have been, saith Jehovah. But to this man will I look: to the afflicted and contrite in spirit, and who trembleth at my word.
World English Bible (WEB)
For all these things has my hand made, and [so] all these things came to be, says Yahweh: but to this man will I look, even to him who is poor and of a contrite spirit, and who trembles at my word.
Young’s Literal Translation (YLT)
And all these My hand hath made, And all these things are, An affirmation of Jehovah! And unto this one I look attentively, Unto the humble and bruised in spirit, And who is trembling at My word.
ஏசாயா Isaiah 66:2
என்னுடைய கரம் இவைகளையெல்லாம் சிருஷ்டித்ததினால் இவைகளெல்லாம் உண்டாயின என்று கர்த்தர் சொல்லுகிறார்; ஆனாலும் சிறுமைப்பட்டு ஆவியில் நொறுங்குண்டு என் வசனத்துக்கு நடுங்குகிறவனையே நோக்கிப்பார்ப்பேன்.
For all those things hath mine hand made, and all those things have been, saith the LORD: but to this man will I look, even to him that is poor and of a contrite spirit, and trembleth at my word.
For all | וְאֶת | wĕʾet | veh-ET |
those | כָּל | kāl | kahl |
hand mine hath things | אֵ֙לֶּה֙ | ʾēlleh | A-LEH |
made, | יָדִ֣י | yādî | ya-DEE |
and all | עָשָׂ֔תָה | ʿāśātâ | ah-SA-ta |
those | וַיִּהְי֥וּ | wayyihyû | va-yee-YOO |
been, have things | כָל | kāl | hahl |
saith | אֵ֖לֶּה | ʾēlle | A-leh |
the Lord: | נְאֻם | nĕʾum | neh-OOM |
but to | יְהוָ֑ה | yĕhwâ | yeh-VA |
this | וְאֶל | wĕʾel | veh-EL |
look, I will man | זֶ֣ה | ze | zeh |
even to | אַבִּ֔יט | ʾabbîṭ | ah-BEET |
poor is that him | אֶל | ʾel | el |
contrite a of and | עָנִי֙ | ʿāniy | ah-NEE |
spirit, | וּנְכֵה | ûnĕkē | oo-neh-HAY |
and trembleth | ר֔וּחַ | rûaḥ | ROO-ak |
at | וְחָרֵ֖ד | wĕḥārēd | veh-ha-RADE |
my word. | עַל | ʿal | al |
דְּבָרִֽי׃ | dĕbārî | deh-va-REE |
ஏசாயா 40:2 in English
Tags எருசலேமுடன் பட்சமாய்ப்பேசி அதின் போர்முடிந்தது என்றும் அதின் அக்கிரமம் நிவிர்த்தியாயிற்று என்றும் அது தன் சகல பாவங்களினிமித்தமும் கர்த்தரின் கையில் இரட்டிப்பாய் அடைந்து தீர்ந்தது என்றும் அதற்குக் கூறுங்கள் என்று உங்கள் தேவன் சொல்லுகிறார்
Isaiah 40:2 in Tamil Concordance Isaiah 40:2 in Tamil Interlinear Isaiah 40:2 in Tamil Image
Read Full Chapter : Isaiah 40