ஏசாயா 1:25
நான் என் கையை உன்னிடமாய்த் திருப்பி, உன் களிம்பு நீங்க உன்னைச் சுத்தமாய்ப் புடமிட்டு, உன் ஈயத்தையெல்லாம் நீக்குவேன்.
Tamil Indian Revised Version
நான் என் கையை உன் பக்கமாகத் திருப்பி, உன் களிம்பு நீங்க உன்னைச் சுத்தமாகப் புடமிட்டு, உன் ஈயத்தையெல்லாம் நீக்குவேன்.
Tamil Easy Reading Version
ஜனங்கள் வெள்ளியைச் சுத்தப்படுத்த புடமிடுவதுபோல உங்கள் தீமைகளை உங்களிடமிருந்து விலக்குவேன். உங்களிடமிருந்து பயனற்றவற்றை நீக்குவேன்.
Thiru Viviliam
⁽உனக்கு நேராக␢ என் கைகளை நீட்டுவேன்;␢ உன்னை நன்றாகப் புடமிட்டு␢ உன் களிம்பை நீக்குவேன்;␢ உன்னிடமுள்ள உலோகக் கலவை␢ அனைத்தையும் நீக்குவேன்.⁾
King James Version (KJV)
And I will turn my hand upon thee, and purely purge away thy dross, and take away all thy tin:
American Standard Version (ASV)
and I will turn my hand upon thee, and thoroughly purge away thy dross, and will take away all thy tin;
Bible in Basic English (BBE)
And my hand will again be on you, washing away what is unclean as with soap, and taking away all your false metal;
Darby English Bible (DBY)
And I will turn my hand upon thee, and will thoroughly purge away thy dross, and take away all thine alloy;
World English Bible (WEB)
And I will turn my hand on you, Thoroughly purge away your dross, And will take away all your tin.
Young’s Literal Translation (YLT)
And I turn back My hand upon thee, And I refine as purity thy dross, And I turn aside all thy tin,
ஏசாயா Isaiah 1:25
நான் என் கையை உன்னிடமாய்த் திருப்பி, உன் களிம்பு நீங்க உன்னைச் சுத்தமாய்ப் புடமிட்டு, உன் ஈயத்தையெல்லாம் நீக்குவேன்.
And I will turn my hand upon thee, and purely purge away thy dross, and take away all thy tin:
| וְאָשִׁ֤יבָה | wĕʾāšîbâ | veh-ah-SHEE-va | |
| יָדִי֙ | yādiy | ya-DEE | |
| עָלַ֔יִךְ | ʿālayik | ah-LA-yeek | |
| וְאֶצְרֹ֥ף | wĕʾeṣrōp | veh-ets-ROFE | |
| כַּבֹּ֖ר | kabbōr | ka-BORE | |
| סִיגָ֑יִךְ | sîgāyik | see-ɡA-yeek | |
| וְאָסִ֖ירָה | wĕʾāsîrâ | veh-ah-SEE-ra | |
| כָּל | kāl | kahl | |
| בְּדִילָֽיִךְ׃ | bĕdîlāyik | beh-dee-LA-yeek |
Cross Reference
மல்கியா 3:3
அவர் உட்கார்ந்து வெள்ளியைப் புடமிட்டுச் சுத்திகரித்துக்கொண்டிருப்பார்; அவர் லேவியின் புத்திரரைச் சுத்திகரித்து, அவர்கள் கர்த்தருடையவர்களாயிருக்கும்படிக்கும், நீதியாய் காணிக்கையைச் செலுத்தும்படிக்கும், அவர்களைப் பொன்னைப்போலவும் வெள்ளியைப்போலவும் புடமிடுவார்.
வெளிப்படுத்தின விசேஷம் 3:19
நான் நேசிக்கிறவர்களெவர்களோ அவர்களைக் கடிந்துகொண்டு சிட்சிக்கிறேன்; ஆகையால் நீ ஜாக்கிரதையாயிருந்து, மனந்திரும்பு.
மத்தேயு 3:12
தூற்றுக்கூடை அவர் கையில் இருக்கிறது; அவர் தமது களத்தை நன்றாய் விளக்கி, தமது கோதுமையைக் களஞ்சியத்தில் சேர்ப்பார்; பதரையோ அவியாத அக்கினியினால் சுட்டெரிப்பார் என்றான்.
சகரியா 13:7
பட்டயமே, என் மேய்ப்பன்மேலும் என் தோழனாகிய புருஷன்மேலும் எழும்பு என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார், மேய்ப்பனை வெட்டுவேன், அப்பொழுது ஆடுகள் சிதறிப்போம்; ஆனாலும் என் கரத்தைச் சிறுவர்மேல் திரும்ப வைப்பேன்.
செப்பனியா 3:11
எனக்கு விரோதமாய்த் துரோகம்பண்ணி, நீ செய்த உன் எல்லாக் கிரியைகளினிமித்தமும் அந்நாளிலே வெட்கப்படாதிருப்பாய்; அப்பொழுது நான் உன் பெருமையைக்குறித்துக் களிகூர்ந்தவர்களை உன் நடுவிலிருந்து விலக்கிவிடுவேன்; நீ இனி என் பரிசுத்த பர்வதத்தில் அகங்காரங்கொள்ளமாட்டாய்.
எசேக்கியேல் 22:22
குகைக்குள் வெள்ளி உருகுமாப்போல, நீங்கள் அதற்குள் உருகுவீர்கள்; அப்பொழுது கர்த்தராகிய நான் என் உக்கிரத்தை உங்கள்மேல் ஊற்றிவிட்டேன் என்று அறிந்துகொள்வீர்கள் என்றார்.
எசேக்கியேல் 22:20
வெள்ளியையும் பித்தளையையும் இரும்பையும் ஈயத்தையும் தகரத்தையும் அக்கினியில் ஊதி உருக்குவதற்காகக் குகைக்குள் சேர்க்கிறதுபோல, நான் என் கோபத்தினாலும் என் உக்கிரத்தினாலும் உங்களைச் சேர்த்துவைத்து உருக்குவேன்.
எசேக்கியேல் 20:38
கலகக்காரரையும் துரோகிகளையும் உங்களைவிட்டுப் பிரித்துப்போடுவேன்; அவர்களைத் தாங்கள் தங்கும் தேசத்திலிருந்து புறப்படப்பண்ணுவேன்; ஆனாலும் அவர்கள் இஸ்ரவேல் தேசத்தில் பிரவேசிப்பதில்லை; அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வீர்கள்.
எரேமியா 9:7
ஆகையால், இதோ, நான் அவர்களை உருக்கி, அவர்களைப் புடமிடுவேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்; என் ஜனமாகிய குமாரத்தியை வேறெந்தப்பிரகாரமாக நடத்துவேன்?
எரேமியா 6:29
துருத்தி வெந்தது; ஈயம் நெருப்பினால் அழிந்தது; புடமிடுகிறவனுடைய பிரயாசம் விருதாவாய்ப்போயிற்று; பொல்லாப்புகள் அற்றுப்போகவில்லை.
ஏசாயா 6:11
அப்பொழுது நான்: ஆண்டவரே, எதுவரைக்கும் என்று கேட்டேன். அதற்கு அவர்: பட்டணங்கள் குடியில்லாமலும், வீடுகள் மனுஷசஞ்சாரமில்லாமலும் பாழாகி, பூமி அவாந்தரவெளியாகி,
ஏசாயா 4:4
சீயோனில் மீதியாயிருந்து, எருசலேமில் தரித்திருந்து ஜீவனுக்கென்று பேரெழுதப்பட்டவனெவனும் பரிசுத்தனென்று சொல்லப்படுவான்.
ஏசாயா 1:22
உன் வெள்ளி களிம்பாயிற்று; உன் திராட்சரசம் தண்ணீர்கலப்பானது.
Tags நான் என் கையை உன்னிடமாய்த் திருப்பி உன் களிம்பு நீங்க உன்னைச் சுத்தமாய்ப் புடமிட்டு உன் ஈயத்தையெல்லாம் நீக்குவேன்
Isaiah 1:25 in Tamil Concordance Isaiah 1:25 in Tamil Interlinear Isaiah 1:25 in Tamil Image