Sign in / My account
Chords
🏠 Lyrics Chords Bible

Anpulla Yesu Nesar - அன்புள்ள இயேசு நேசர்

அன்புள்ள இயேசு நேசர்


 அன்புள்ள இயேசு நேசர்
எனக்கெல்லாம் அவரே
பதினாயிரம் பேர்களில் சிறந்தவர்


அவர் பள்ளத்தாக்கின் லீலி
எனதெல்லாம் அவரே
என் ஆத்துமத்தின் பிராண நாயகர்
துக்கத்தில் என் ஆறுதல்
துன்பத்தில் எனதின்பம்
என் கவலையை யெல்லாம்
தாங்குவார்
அவர் பள்ளத்தாக்கின் லீலி
அவர் காலை விடிவெள்ளி
பதினாயிரம் பேர்களில் சிறந்தவர்!


2. என் சஞ்சலங்கள் நீங்க
என் பாவம் மா அன்பாய்ச்
சுமந்து அவர் ஜீவன் விட்டார்
நான் யாவையும் வெறுத்தேன்
என்நேச மீட்பர்க்காய்
அவர் ஒருபோதும்
கைவிடமாட்டார்
லோகம் என்னை வெறுத்துச்
சாத்தான் சோதித்தாலும்
மீட்பர் எனக்கு ஜெயம் தருவார்


3. கர்த்தாவின் சித்தத்துக்குக்
கீழ்படிவேனானால்
எல்லாத் துன்பத்தையும்
ஜெயிப்பேன்
எனக்குப் பயமென்ன?
அவர் என் பங்கானால்
என் ஆத்துமத்தின் மன்னா இவரே
ஜீவநதிகள் பாயும்
ராஜ்யத்தைச் சேர்க்கையில்
அவர் திரு முகத்தை

நான் காண்பேனே!

Anpulla Yesu Nesar Lyrics in English

Anpulla Yesu naesar Enakkellaam avarae Pathinaayiram paerkalil siranthavar Avar pallaththaakkin leeli Enathellaam avarae En aaththumaththin piraana naayakar Thukkaththil en aaraுthal Thunpaththil enathinpam En kavalaiyai yellaam Thaanguvaar Avar pallaththaakkin leeli Avar kaalai vitivelli Pathinaayiram paerkalil siranthavar! 2. En sanjalangal neenga En paavam maa anpaaych Sumanthu avar jeevan vittar Naan yaavaiyum veraுththaen Ennaesa meetparkkaay Avar orupothum Kaividamaattar Lokam ennai veraுththuch Saaththaan sothiththaalum Meetpar enakku jeyam tharuvaar 3. Karththaavin siththaththukkuk Geelpativaenaanaal Ellaath thunpaththaiyum Jeyippaen Enakkup payamenna? Avar en pangaanaal En aaththumaththin mannaa ivarae Jeevanathikal paayum Raajyaththaich serkkaiyil Avar thiru mukaththai Naan kaannpaenae!

PowerPoint Presentation Slides for the song Anpulla Yesu Nesar

by clicking the fullscreen button in the Top left. Or you can download Anpulla Yesu Nesar PPT

அன்புள்ள இயேசு நேசர் Anpulla Yesu naesar எனக்கெல்லாம் அவரே Enakkellaam avarae பதினாயிரம் பேர்களில் சிறந்தவர் Pathinaayiram paerkalil siranthavar அவர் பள்ளத்தாக்கின் லீலி Avar pallaththaakkin leeli எனதெல்லாம் அவரே Enathellaam avarae என் ஆத்துமத்தின் பிராண நாயகர் En aaththumaththin piraana naayakar துக்கத்தில் என் ஆறுதல் Thukkaththil en aaraுthal துன்பத்தில் எனதின்பம் Thunpaththil enathinpam என் கவலையை யெல்லாம் En kavalaiyai yellaam தாங்குவார் Thaanguvaar அவர் பள்ளத்தாக்கின் லீலி Avar pallaththaakkin leeli அவர் காலை விடிவெள்ளி Avar kaalai vitivelli பதினாயிரம் பேர்களில் சிறந்தவர்! Pathinaayiram paerkalil siranthavar! 2. என் சஞ்சலங்கள் நீங்க 2. En sanjalangal neenga என் பாவம் மா அன்பாய்ச் En paavam maa anpaaych சுமந்து அவர் ஜீவன் விட்டார் Sumanthu avar jeevan vittar நான் யாவையும் வெறுத்தேன் Naan yaavaiyum veraுththaen என்நேச மீட்பர்க்காய் Ennaesa meetparkkaay அவர் ஒருபோதும் Avar orupothum கைவிடமாட்டார் Kaividamaattar லோகம் என்னை வெறுத்துச் Lokam ennai veraுththuch சாத்தான் சோதித்தாலும் Saaththaan sothiththaalum மீட்பர் எனக்கு ஜெயம் தருவார் Meetpar enakku jeyam tharuvaar 3. கர்த்தாவின் சித்தத்துக்குக் 3. Karththaavin siththaththukkuk கீழ்படிவேனானால் Geelpativaenaanaal எல்லாத் துன்பத்தையும் Ellaath thunpaththaiyum ஜெயிப்பேன் Jeyippaen எனக்குப் பயமென்ன? Enakkup payamenna? அவர் என் பங்கானால் Avar en pangaanaal என் ஆத்துமத்தின் மன்னா இவரே En aaththumaththin mannaa ivarae ஜீவநதிகள் பாயும் Jeevanathikal paayum ராஜ்யத்தைச் சேர்க்கையில் Raajyaththaich serkkaiyil அவர் திரு முகத்தை Avar thiru mukaththai நான் காண்பேனே! Naan kaannpaenae!

Anpulla Yesu Nesar Song Meaning

Dear Jesus Lover
He is everything to me
The best of ten thousand people

She is lily of the valley
He is my everything
Prana hero of my soul
My comfort in sorrow
Pleasure in suffering
All my worries
will endure
She is lily of the valley
He dawned in the morning
The best among ten thousand!

2. Get rid of my worries
My pity dear
He died carrying it
I hated everything
Be my savior
He never did
He will not give up
The world hates me
Even when tested by Satan
The Redeemer will give me victory

3. To the Lord's will
As follows
All suffering
I will win
What am I afraid of?
If he is my part
He is the Lord of my soul
Rivers of life will flow
In joining the kingdom
He face mr

I will see!

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  2. Sakalamum Ummaalae Undaanathu
  3. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  4. Naan Payappadum Naalilae
  5. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  6. Mulu Ullathal Ummai Thuthipaen
  7. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  8. Thooya Aaviya Ootrungappa
  9. Yesu Inbamaanavar Yesu
  10. Ungka Nesam Periyathu
  11. Belamalithemai Puthu Vazhikalil
  12. Varam Thara Vaa Manuvaelaa
  13. Thinam Thinam Nam Devanaiyae
  14. Sorndhu Pogadhae Manamae
  15. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar