Bible
🏠 Lyrics Chords Bible

Abrahamin Devan - ஆபிரகாமின் தேவன்

ஆபிரகாமின் தேவன்

ஆபிரகாமின் தேவன் ஈசாக்கின் தேவன்
யாக்கோபின் தேவன் உன்னை ஆசீர்வதிப்பார்

தகதிமி தகஜனு தகதிமி தகஜனு
தகதிமி தகஜினு தகதிமி தகஜினு ஆ .. ஆ-2

1. கர்த்தருக்கு பயந்து
வழிகளில் நடக்கின்ற நீ
பாக்கியவான் பாக்கியவான்
உழைப்பின் பயனை நீ
உண்பது நிச்சயமே நிச்சயமே-ஆபிரகாமின்

2.நன்மையும் பாக்கியமும்
உன் வாழ்வில் நீ காண்பாய்
செல்வமும் ஆஸ்தியும் தேடி வரும் தினமும்
ஜீவனுள்ள நாட்களெல்லாம்
செழிப்பை நீ காண்பாய் நீ காண்பாய்-ஆபிரகாமின்

3.இல்லத்தில் உன் மனைவி
கனிதரும் திராட்சை செடி
பிள்ளைகள் ஒலிவமரக் கன்றுகள்போல் வளர்வார்கள்
பிள்ளைகளின் பிள்ளைகளை காண்பது
நிச்சயமே நிச்சயமே … ஆபிரகாமின்

ஆபிரகாமின் தேவன் - Abrahamin Devan Lyrics in English

Aapirakaamin Dhevan eesaakkin Dhevan Yaakkopin Dhevan unnai aaseervathippaar Thakathimi thakajanu thakathimi thakajanu Thakathimi thakajinu thakathimi thakajinu aa .. Aa-2 1. Karththarukku payanthu Valikalil nadakkinta nee Paakkiyavaan paakkiyavaan Ulaippin payanai nee Unnpathu nichchayamae nichchayamae-aapirakaamin 2.nanmaiyum paakkiyamum Un vaalvil nee kaannpaay Selvamum aasthiyum thaeti varum thinamum Jeevanulla naatkalellaam Selippai nee kaannpaay nee kaannpaay-aapirakaamin 3.illaththil un manaivi Kanitharum thiraatchaை seti Pillaikal olivamarak kantukalpol valarvaarkal Pillaikalin pillaikalai kaannpathu Nichchayamae nichchayamae … aapirakaamin

PowerPoint Presentation Slides for the song ஆபிரகாமின் தேவன் - Abrahamin Devan

by clicking the fullscreen button in the Top left. Or you can download ஆபிரகாமின் தேவன் - Abrahamin Devan PPT Abrahamin Devan PPT

ஆபிரகாமின் தேவன் ஈசாக்கின் தேவன் Aapirakaamin Dhevan eesaakkin Dhevan யாக்கோபின் தேவன் உன்னை ஆசீர்வதிப்பார் Yaakkopin Dhevan unnai aaseervathippaar தகதிமி தகஜனு தகதிமி தகஜனு Thakathimi thakajanu thakathimi thakajanu தகதிமி தகஜினு தகதிமி தகஜினு ஆ .. ஆ-2 Thakathimi thakajinu thakathimi thakajinu aa .. Aa-2 1. கர்த்தருக்கு பயந்து 1. Karththarukku payanthu வழிகளில் நடக்கின்ற நீ Valikalil nadakkinta nee பாக்கியவான் பாக்கியவான் Paakkiyavaan paakkiyavaan உழைப்பின் பயனை நீ Ulaippin payanai nee உண்பது நிச்சயமே நிச்சயமே-ஆபிரகாமின் Unnpathu nichchayamae nichchayamae-aapirakaamin 2.நன்மையும் பாக்கியமும் 2.nanmaiyum paakkiyamum உன் வாழ்வில் நீ காண்பாய் Un vaalvil nee kaannpaay செல்வமும் ஆஸ்தியும் தேடி வரும் தினமும் Selvamum aasthiyum thaeti varum thinamum ஜீவனுள்ள நாட்களெல்லாம் Jeevanulla naatkalellaam செழிப்பை நீ காண்பாய் நீ காண்பாய்-ஆபிரகாமின் Selippai nee kaannpaay nee kaannpaay-aapirakaamin 3.இல்லத்தில் உன் மனைவி 3.illaththil un manaivi கனிதரும் திராட்சை செடி Kanitharum thiraatchaை seti பிள்ளைகள் ஒலிவமரக் கன்றுகள்போல் வளர்வார்கள் Pillaikal olivamarak kantukalpol valarvaarkal பிள்ளைகளின் பிள்ளைகளை காண்பது Pillaikalin pillaikalai kaannpathu நிச்சயமே நிச்சயமே … ஆபிரகாமின் Nichchayamae nichchayamae … aapirakaamin

ஆபிரகாமின் தேவன் - Abrahamin Devan Song Meaning

The God of Abraham is the God of Isaac
The God of Jacob will bless you

Takatimi Takajanu Takatimi Takajanu
Takatimi Takajinu Takatimi Takajinu Ah .. Ah-2

1. Fear the Lord
You who walk in ways
Blessed is blessed
You are the benefit of labor
Eating is sure – Abraham's

2. Goodness and privilege
You will see in your life
Daily looking for wealth and wealth
All the days of life
Prosperity you will see you will see -Abraham

3. Your wife at home
Fruiting vine
Children will grow like olive trees
Seeing children's children
Surely surely … of Abraham

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum