Total verses with the word புக்கியைப் : 3

Job 17:13

அப்படி நான் காத்துக்கொண்டிருந்தாலும், பாதாளம் எனக்கு வீடாயிருக்கும்; இருளில் என் படுக்கையைப் போடுவேன்.

Ezra 7:4

இவன் சேராகியாவின் குமாரன், இவன் ஊசியின் குமாரன், இவன் புக்கியின் குமாரன்,

1 Chronicles 6:5

அபிசுவா புக்கியைப் பெற்றான், புக்கி ஊசியைப் பெற்றான்.