Total verses with the word ஊசாத்தியனாகிய : 3

2 Samuel 21:18

அதற்குப் பின்பு பெலிஸ்தரோடே திரும்பவும் கோபிலே யுத்தம் நடந்தது; ஊசாத்தியனாகிய சீபேக்காய் இராட்சத சந்ததியான சாப்பை வெட்டிப்போட்டான்.

2 Samuel 23:27

ஆனதோத்தியனாகிய அபியேசர், ஊசாத்தியனாகிய மெபுன்னாயி,

1 Chronicles 11:29

ஊசாத்தியனாகிய சிபெக்காய், அகோகியனாகிய ஈலாய்,