Total verses with the word பேசாத : 4

Proverbs 24:28

நியாயமின்றிப் பிறனுக்கு விரோதமாய்ச் சாட்சியாக ஏற்படாதே; உன் உதடுகளினால் வஞ்சகம் பேசாத.

Psalm 135:16

அவைகளுக்கு வாயிருந்தும் பேசாத, அவைகளுக்குக் கண்களிருந்தும் காணாது.

Psalm 115:5

அவைகளுக்கு வாயிருந்தும் பேசாத; அவைகளுக்குக் கண்களிருந்தும் காணாது.

2 Peter 2:16

தன்னுடைய அக்கிரமத்தினிமித்தம் கடிந்துகொள்ளப்பட்டான்; பேசாத மிருகம் மனுஷர்பேச்சைப் பேசித் தீர்க்கதரிசியினுடைய மதிகேட்டைத் தடுத்தது.