Job 17:13
அப்படி நான் காத்துக்கொண்டிருந்தாலும், பாதாளம் எனக்கு வீடாயிருக்கும்; இருளில் என் படுக்கையைப் போடுவேன்.
Ezra 7:4இவன் சேராகியாவின் குமாரன், இவன் ஊசியின் குமாரன், இவன் புக்கியின் குமாரன்,
1 Chronicles 6:5அபிசுவா புக்கியைப் பெற்றான், புக்கி ஊசியைப் பெற்றான்.