Total verses with the word தேமானியரின் : 3

Numbers 26:35

எப்பிராயீமுடைய குமாரரின் குடும்பங்களாவன: சுத்தெலாகின் சந்ததியான சுத்தெலாகியரின் குடும்பமும், பெகேரின் சந்ததியான பெகேரியரின் குடும்பமும், தாகானின் சந்ததியான தாகானியரின் குடும்பமும்,

Job 4:1

அப்பொழுது தேமானியனான் எலிப்பாஸ் பிரதியுத்தரமாக:

1 Chronicles 1:45

யோபாப் மரித்தபின், தேமானியரின் தேசத்தானாகிய ஊசாம் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.